Day: April 30, 2015

‘உத்தம வில்லன்’ படம் பார்த்து நடிகை குஷ்பு கூறிய விமர்சனம்!…‘உத்தம வில்லன்’ படம் பார்த்து நடிகை குஷ்பு கூறிய விமர்சனம்!…

சென்னை:-உலக நாயகனை காண நாளை உலக தமிழர்களே ரெடியாகி வருகின்றனர். இந்நிலையில் இப்படத்தை சமீபத்தில் கமல்ஹாசனுடன் அமர்ந்து நடிகை குஷ்பு பார்த்துள்ளார். இப்படத்தை பார்த்து விட்டு தன் டுவிட்டர் பக்கத்தில் சந்தோஷமாக பல கருத்துக்களை தெரிவித்துள்ளார். இதில், நேற்று மாலை உத்தம

அடுத்த சூப்பர்ஸ்டார் யார்? – கருத்து கணிப்பு முடிவுகள்…அடுத்த சூப்பர்ஸ்டார் யார்? – கருத்து கணிப்பு முடிவுகள்…

சென்னை:-இந்திய சினிமாவில் தற்போது தென்னிந்தியா சினிமா அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. தென்னிந்தியாவில் எடுக்கப்படும் படங்கள் பெரும்பாலும் பாலிவுட்டில் டப் செய்யபடுகிறது. பல தென்னிந்திய இயக்குனர்கள் பாலிவுட் படங்களை இயக்குகிறார்கள். இந்நிலையில் பாலிவுட் இணையத்தளம் ஒன்று தென்னிந்திய நடிகர்களை குறி வைத்து

மோடியுடன் நவாஸ் ஷெரிப் தொலைபேசியில் பேச்சு!…மோடியுடன் நவாஸ் ஷெரிப் தொலைபேசியில் பேச்சு!…

புதுடெல்லி:-கடந்த சனிக்கிழமையன்று நேபாளத்தில் நிகழ்ந்த 7.9 ரிக்டர் அளவிலான பூகம்பத்தால் அந்நாட்டின் தலைநகர் காத்மாண்டு உள்பட பல நகரங்கள் உருக்குலைந்தன. இதில் நேற்று வரை 5000-க்கும் மேற்பட்டோர் பலியானதுடன், 11000-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். இதையடுத்து அந்நாட்டுக்கு உதவும் வகையில் இந்தியாவிலிருந்து தேசிய

தமிழகத்தில் 400 தியேட்டரில் ‘உத்தமவில்லன்’ நாளை ரிலீஸ்!…தமிழகத்தில் 400 தியேட்டரில் ‘உத்தமவில்லன்’ நாளை ரிலீஸ்!…

சென்னை:-நடிகர் கமலின் ‘உத்தமவில்லன்’ திரைப்படம் நாளை (1–ந் தேதி) ரிலீசாகிறது. தமிழ்நாடு முழுவதும் சுமார் 400 திரையரங்குகளில் இப்படம் திரையிடப்பட உள்ளதாக தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க இணை செயலாளர் திருச்சி ஸ்ரீதர் கூறினார். உத்தமவில்லன் படத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பின. இந்து

‘புலி’ பட நாயகியின் பெயர் அதிரடி மாற்றம்!…‘புலி’ பட நாயகியின் பெயர் அதிரடி மாற்றம்!…

சென்னை:-‘புலி’ திரைப்படம் தற்போது இறுதி கட்ட படப்பிடிப்பை எட்டியுள்ளது. இப்படத்தில் ‘இளையதளபதி’ நடிகர் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா நடித்து வருகின்றனர். தற்போது மேலும் அட்டக்கத்தி படத்தின் மூலம் நம்மை கவர்ந்த நடிகை நந்திதாவும் இந்த கூட்டணியில் இணைந்துள்ளார். இவர் ஒரு

இரிடியம் (2015) திரை விமர்சனம்…இரிடியம் (2015) திரை விமர்சனம்…

தஞ்சாவூரை ஒட்டியுள்ள கிராமத்தில் கோவில் கலசத்திற்குள் இரிடியம் இருப்பதாகவும் அதை விற்றால் நல்ல பணம் கிடைக்கும் என்றும் சொல்லி இதை வாங்க வருபவர்களை ஏமாற்றி வருகிறார்கள் அந்த ஊரின் செல்வந்தர்கள். இந்த செல்வந்தரில் ஒருவனின் தம்பி தன் பார்வையாலேயே வசியம் செய்கிற

44 ஆண்டுகளாக நடந்து வந்த பன்றிச்சண்டை ரத்து!…44 ஆண்டுகளாக நடந்து வந்த பன்றிச்சண்டை ரத்து!…

மேடிசன்:-அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் உள்ள தேவாலயத்தில் கடந்த 44 ஆண்டுகளாக ஒரு விநோதமான விஷயம் அரங்கேறி வருகிறது. ஸ்டீபன்ஸ்வில்லியில் உள்ள புனித பேட்ரிக் கத்தோலிக்க தேவாலயம் சார்பில் வருடந்தோறும் ‘அசல் பன்றிச் சண்டை’ என்ற விழா நடைபெறும். ரத்தம் தெறிக்கும் இந்த

இன்னும் 2 ஆண்டுகளில் ரோபோகாப்ஸ் – துபாய் போலீசார் தீவிர முயற்சி!…இன்னும் 2 ஆண்டுகளில் ரோபோகாப்ஸ் – துபாய் போலீசார் தீவிர முயற்சி!…

துபாய்:-அடுத்த இரண்டாண்டுகளுக்குள் கம்ப்யூட்டர் மூளையுடன் செயல்படும் ரோபோகாப்ஸ்களை அறிமுகப்படுத்த துபாய் போலீசார் திட்டமிட்டுள்ளனர். லோம்பார்கினி கார்களை அடுத்து ‘ஃபெராரி’ கார்களையும் வாங்கி ரோந்து பணிக்கு பயன்படுத்தும் துபாய் போலீசார், உலகின் அதிநவீன விலை உயர்ந்த கார்களான ‘ஆஸ்டன் மார்ட்டின்’, ‘பெண்ட்லி’, ‘மெர்செடெஸ்’

நடிகர் அஜித் ரசிகர்களை பாராட்டிய காவல் துறையினர்!…நடிகர் அஜித் ரசிகர்களை பாராட்டிய காவல் துறையினர்!…

சென்னை:-நடிகர் அஜித்தின் ரசிகர்கள் பலம் அனைவரும் அறிந்தே. நாளை இவருடைய பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல இடங்களில் கொண்டாடப்படுகிறது. இதில் பொள்ளாச்சி பகுதியில் அனைவரும் தலை கவசம் அணிந்து பைக் ஓட்டவுள்ளனர். இந்த விழிப்புணர்வு நற்செயலுக்காக காவல் துறையிடம்

தங்கக் கட்டிகளை வழங்கும் ஏ.டி.எம். இயந்திரம்!…தங்கக் கட்டிகளை வழங்கும் ஏ.டி.எம். இயந்திரம்!…

அபுதாபி:-ஐக்கிய அரபு எமிரேட்டின் தலைநகரான அபுதாபியில் உள்ள எமிரேட்ஸ் பேலஸ் ஓட்டலில் ஒரு ஏ.டி.எம். இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. உள்நாட்டுப் பணமான திர்ஹம் நோட்டுகள் மற்றும் வங்கிகளின் டெபிட், கிரெடிட் கார்டுகளை இந்த இயந்திரத்தில் செலுத்தினால் 10 கிராம் முதல் பல கிலோ