Day: April 20, 2015

காஞ்சனா 2, ஓ காதல் கண்மணி படங்களின் 3 நாள் வசூல் – முழு விவரம்!…காஞ்சனா 2, ஓ காதல் கண்மணி படங்களின் 3 நாள் வசூல் – முழு விவரம்!…

சென்னை:-கடந்த வாரம் தமிழ் சினிமா பாக்ஸ் ஆபிஸிற்கு செம்ம வசூல் தான் போல, இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ஓ காதல் கண்மணி, லாரன்ஸ் இயக்கத்தில் காஞ்சனா-2 என இரண்டு பெரிய படங்கள் வெளிவந்தது. இந்த இரண்டு படங்களுக்குமே

பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் தொடரை வென்றது வங்காளதேசம்!…பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் தொடரை வென்றது வங்காளதேசம்!…

டாக்கா:-பாகிஸ்தான்-வங்காளதேசம் கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி டாக்காவில் நேற்று நடந்தது. இதில் டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 77 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சிக்குள்ளானது. பிறகு ஹாரிஸ் சோகைல் (44 ரன்),

நடிகர் தனுஷை சுற்றிவளைக்கும் இளவட்ட நாயகிகள்!…நடிகர் தனுஷை சுற்றிவளைக்கும் இளவட்ட நாயகிகள்!…

சென்னை:-இப்போதெல்லாம் முன்னணி நடிகர்கள் நடிப்பதை தவிர்த்து பல படங்களை தயாரிக்கவும் ஆரம்பித்து விட்டனர். நடிகர்கள் விஷால், ஆர்யா, தனுஷ், விஜய் சேதுபதி என பல வெற்றி நாயகர்கள் தயாரிப்பு நிறுவனங்களை தொடங்கி தங்கள் படம் மட்டுமில்லாது மற்ற நடிகர்களின் படங்களையும் தங்கள்

உடலை அழகுப்படுத்துவதில் ஆர்வம் காட்டும் நடிகை அக்ஷராஹாசன்!…உடலை அழகுப்படுத்துவதில் ஆர்வம் காட்டும் நடிகை அக்ஷராஹாசன்!…

சென்னை:-ஒரு வெற்றி இயக்குனராக ஆக வேண்டும் என்ற ஆசையோடு சினிமாவிற்குள் வந்து இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் நடிகை அக்ஷரா ஹாசன். ஸ்ருதிஹாசனுடன் இணைந்து சினிமா விழாக்களுக்கு விசிட் அடித்ததால், ஆந்திராவை சேர்ந்த இயக்குனர்களின் கண் அக்ஷரா மீது விழுந்தது.

பீர் குடித்ததால் சர்ச்சையில் சிக்கிய ஆஸ்திரேலிய பிரதமர்!…பீர் குடித்ததால் சர்ச்சையில் சிக்கிய ஆஸ்திரேலிய பிரதமர்!…

சிட்னி:-ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் இவர் நேற்று முன்தினம் இரவு சிட்னியில் உள்ள மது பாரில் தனது கிளாசில் ஊற்றப்பட்ட 425 மி.லி. பீரை 6 வினாடிகளில் ஒரே மூச்சில் குடித்து முடித்தார். இது சமூக வலை தளங்களில் விவாத பொருளாகிவிட்டது.

தைவான் அருகே ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை!…தைவான் அருகே ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை!…

டோக்கியோ:-கிழக்கு தைவான் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் தெற்கு ஜப்பான் பகுதியில் உள்ள தீவுகளில் சுனாமி தாக்குதல் நிகழலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகளில் 6.6ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் தைவான் தலைநகரான தைப்பேயில் உள்ள கட்டிடங்களில் அதிர்வுகள் ஏற்பட்டது. இதன்

இணையத்தை கலக்கும் இசையமைப்பாளர் அனிருத் வீடியோ!…இணையத்தை கலக்கும் இசையமைப்பாளர் அனிருத் வீடியோ!…

சென்னை:-மிக குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராகவிட்டவர் அனிருத். இவர் இசையமைத்த அனைத்து படங்களுமே சூப்பர், டூப்பர் ஹிட்டாகி வருகிறது. இப்போது விஷயம் என்னவென்றால், அனிருத் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர்

நடிகர் விஜய்யின் ரியல் கதாபாத்திரம் தான் ‘புலி’ படமா!…நடிகர் விஜய்யின் ரியல் கதாபாத்திரம் தான் ‘புலி’ படமா!…

சென்னை:-‘இளைய தளபதி’ நடிகர் விஜய் எப்போதும் அமைதியாக தான் இருப்பார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், நெருங்கியவர்களுக்கு மட்டுமே தெரியும் விஜய் எவ்வளவு ஜாலியான மனிதர் என்று. இவர் புலி படப்பிடிப்பில் செய்யும் சில விஷயங்களை பொறுமையாக பார்த்து வந்த இயக்குனர்

ஸ்டாக்ஹோம் சர்வதேச திரைப்படவிழாவில் மேரி கோம் சிறந்த படமாக தேர்வு!…ஸ்டாக்ஹோம் சர்வதேச திரைப்படவிழாவில் மேரி கோம் சிறந்த படமாக தேர்வு!…

ஸ்வீடன்:-ஸ்வீடன் நாட்டின் தலைநகரான ஸ்டாக்ஹோமில் நடைபெற்றுவரும் சர்வதேச ஜூனியர் திரைப்படவிழாவில் பிரியங்கா சோப்ரா நடிப்பில் வெளியான ’மேரி கோம்’ சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. 9 முதல் 17 வயதுக்குட்பட்டவர்கள் நடுவர்களாக இருந்து ’மேரி கோம்’ படத்துக்கு வெண்கல குதிரையை பரிசாக

மின் கழிவுகளை உருவாக்குவதில் உலக அளவில் இந்தியாவிற்கு ஐந்தாவது இடம்!…மின் கழிவுகளை உருவாக்குவதில் உலக அளவில் இந்தியாவிற்கு ஐந்தாவது இடம்!…

புதுடெல்லி:-பெரிய மின்சாதனங்களில் ஆரம்பித்து செல்போன் போன்ற சிறிய மின்சாதன பொருட்கள் மூலம் உருவாகும் மின் கழிவுகளை உருவாக்குவதில் உலக அளவில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளதாக ஐ.நா-வின் ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த 2014-ம் ஆண்டில் மட்டும் இந்தியா உற்பத்தி செய்த மின்