செய்திகள்,திரையுலகம் நடிகர் விஜய்யின் ரியல் கதாபாத்திரம் தான் ‘புலி’ படமா!…

நடிகர் விஜய்யின் ரியல் கதாபாத்திரம் தான் ‘புலி’ படமா!…

நடிகர் விஜய்யின் ரியல் கதாபாத்திரம் தான் ‘புலி’ படமா!… post thumbnail image
சென்னை:-‘இளைய தளபதி’ நடிகர் விஜய் எப்போதும் அமைதியாக தான் இருப்பார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், நெருங்கியவர்களுக்கு மட்டுமே தெரியும் விஜய் எவ்வளவு ஜாலியான மனிதர் என்று.

இவர் புலி படப்பிடிப்பில் செய்யும் சில விஷயங்களை பொறுமையாக பார்த்து வந்த இயக்குனர் சிம்புதேவன், அதை அப்படியே திரைக்கதையில் சேர்த்து விட்டாராம். புலி படத்தில் விஜய் செய்யும் காமெடி காட்சிகள், பெரும்பாலும் அவர் படப்பிடிப்பில் செய்த சேட்டைகளாக தான் இருக்கும் என கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி