Day: April 20, 2015

நடிகர் சல்மான்கான் மீதான வழக்கில் நாளை தீர்ப்பு தேதி அறிவிப்பு!…நடிகர் சல்மான்கான் மீதான வழக்கில் நாளை தீர்ப்பு தேதி அறிவிப்பு!…

மும்பை:-பாலிவுட் நடிகர் சல்மான் கான் (49) கடந்த 2002-ம் ஆண்டு செப்டம்பரில் மும்பை, பாந்த்ரா பகுதியில் ஓட்டி வந்த டொயாட்டோ லேண்ட் குரூசர் கார், தாறுமாறாக ஓடி நடைபாதையில் படுத்திருந்தவர்கள் மீது மோதியது. இதில் ஒருவர் கொல்லப்பட்டார். 4 பேர் படுகாயமடைந்தனர்.

நடிகை ஸ்ருதிஹாசன் இனிமேல் நடிக்க முடியுமா!…நடிகை ஸ்ருதிஹாசன் இனிமேல் நடிக்க முடியுமா!…

சென்னை:-உலக நாயகனின் மகள் என்ற பெரிய அந்தஸ்து இருந்தும் அதை எந்த இடத்திலும் பயன்படுத்தாமல் முன்னேறியவர் நடிகை ஸ்ருதிஹாசன். இவர் சில மாதங்களுக்கு முன் ஒரு தெலுங்கு படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால், என்ன ஆனது என்று தெரியவில்லை திடிரென்று அப்படத்திலிருந்து

கேட்ச் பிடிக்க முயன்றபோது மோதிக்கொண்டதால் கிரிக்கெட் வீரர் மரணம்!…கேட்ச் பிடிக்க முயன்றபோது மோதிக்கொண்டதால் கிரிக்கெட் வீரர் மரணம்!…

கொல்கத்தா:-கிளப் போட்டியின் போது எதிரணி பேட்ஸ்மேன் அடித்த உயரமான கேட்ச்சை பிடிக்க முயன்ற 20 வயதான கேஷ்ரி, மற்றொரு வீரருடன் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டார். இதனால் சுயநினைவு இழந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கடந்த 3 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவர்,

நடிகர் அஜித்தை மறந்து போன பிரபல நடிகை!…நடிகர் அஜித்தை மறந்து போன பிரபல நடிகை!…

சென்னை:-‘ஜெயம்’ திரைப்படத்தின் மூலம் பலர் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்கள். இதில் ஹீரோ, இயக்குனரை தாண்டி நம்மை வெகுவாக கவர்ந்தவர் நடிகை சதா தான். ‘போய்யா போ’ என்ற ஒரே வசனத்தில் அனைவரின் இதயங்களையும் கொள்ளை கொண்டவர். இதை அடுத்து அந்நியன், எதிரி,

பியூரியஸ் 7 படத்தின் பிரம்மாண்ட வசூல்!…பியூரியஸ் 7 படத்தின் பிரம்மாண்ட வசூல்!…

சென்னை:-ஹாலிவுட் படத்திற்கு எப்போதும் இந்தியாவில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்நிலையில் பால் வாக்கர் மரணம், அதிரடி சாகச சண்டைக்காட்சிகள் என பல எதிர்ப்பார்ப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் fast and furious 7. இப்படத்தில் வின் டீசல், டுவேன் ஜான்ஸன்(ராக்),

நோயால் முடங்கிய மகனை, சூப்பர் மேனாக மாற்றிக்காட்டிய தந்தை!…நோயால் முடங்கிய மகனை, சூப்பர் மேனாக மாற்றிக்காட்டிய தந்தை!…

லண்டன்:-மரபணு கோளாறுகளால் உண்டாகும் மோசமான நோய்களில் முதன்மையானது டவுன் சிண்ட்ரோம். இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கற்கும் திறனும் உடல்நலனும் கடும் பாதிப்புக்கு உள்ளாகும். இங்கிலாந்தைச் சேர்ந்த லாரன்சும் அவரது மனைவி நிக்கியும், 2013 அக்டோபர் மாதத்தில் இந்த உலகிற்கு வந்த

பதினைந்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்த ஜப்பான் மக்கள் தொகை!…பதினைந்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்த ஜப்பான் மக்கள் தொகை!…

டோக்கியோ:-புதிதாக வெளியிடப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி ஜப்பான் மக்கள் தொகை 15 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்திருப்பது தெரியவந்துள்ளது. 2013 -2014 இடைப்பட்ட காலத்தில் அந்த நாட்டின் மக்கள் தொகை 2 லட்சத்தி 15 ஆயிரம் குறைந்துள்ளது. இது மொத்த

நிச்சயதார்த்தத்திற்கு பிறகும் அந்த மாதிரி காட்சியில் நடித்த நடிகை திரிஷா!…நிச்சயதார்த்தத்திற்கு பிறகும் அந்த மாதிரி காட்சியில் நடித்த நடிகை திரிஷா!…

சென்னை:-கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா என அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை என்றால் அது திரிஷா தான். இவர் விரைவில் தயாரிப்பாளர் வருண் மணியனை திருமணம் செய்து கொள்ளவுள்ளார். இவர் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் தெலுங்கு படம் லயன்.

ஓரினச்சேர்கை கணவனின் கொடுமையால் தற்கொலை: பெண் மருத்துவர் உருக்கமான கடிதம்!…ஓரினச்சேர்கை கணவனின் கொடுமையால் தற்கொலை: பெண் மருத்துவர் உருக்கமான கடிதம்!…

புதுடெல்லி:-டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றிய பெண் டாக்டர் நேற்று அங்குள்ள ஓட்டல் ஒன்றில் தனது கையின் மணிக்கட்டை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். தனது தற்கொலைக்கு ஓரினச்சேர்க்கையாளரான தனது கணவர் தான் காரணம் என்று கடிதம் எழுதியுள்ளார். 31 வயதாகும் பிரியா வேத

80 கோடி யூசர்களை தாண்டி வாட்ஸ்ஆப் புதிய சாதனை!…80 கோடி யூசர்களை தாண்டி வாட்ஸ்ஆப் புதிய சாதனை!…

புதுடெல்லி:-மாதாந்திர ஆக்டிவ் யூசர்களின் எண்ணிக்கையில் 80 கோடியை தாண்டி உலகின் மிகப்பெரிய மெசேஜிங் வலைத்தளங்களில் ஒன்றாக இடம் பிடித்துள்ளது வாட்ஸ்ஆப். இதை வாட்ஸ்ஆப் வலைத்தளத்தின் சி.இ.ஓ ஜான் கவும் தெரிவித்துள்ளார். மேலும், registered users மற்றும் ஆக்டிவ் யூசர்களுக்கு வித்தியாசமுள்ளதாகவும், இதில்