சென்னை:-நடிகர் அஜித் எப்போதும் யாருக்கு எந்த உதவி என்றாலும், முதல் ஆளாக உதவக்கூடியவர். இந்நிலையில் அஜித்தின் ஆரம்ப காலத்தில் அவரின் படங்களுக்கு மக்கள் தொடர்பாளராக இருந்தவரின் குடும்பத்தில் ஒரு விஷேசம்.
இவர் அஜித்தை சந்தித்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டதாம். அவரிடம் இருந்து விலகி சென்ற அவர், எப்படியும் அஜித் வரமாட்டார் என்று தான் பத்திரிக்கை அனுப்பினாராம். ஆனால், அஜித் இதை அறிந்து அவருக்கு ரூ 1 லட்சம் பண உதவி செய்துள்ளார். இதை கண்ட அவர் கண்கலங்கி நின்றாராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி