புதுடெல்லி:-தகவல்களை பரிமாற்றம் செய்து கொள்வதில் பிரபலமாக உள்ள ‘வாட்ஸ்–அப்’ புதிய அம்சங்களை அறிமுகப்படுத்திவருகிறது. சமீபத்தில் தான் இலவச வாய்ஸ் கால் சேவையை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியது.
தற்போது அதன் வடிவமைப்பில் பல அதிரடி மற்றங்களை அந்த நிறுவனம் செய்துள்ளது. புதிய வடிவமைப்பை பெற வாட்ஸ்-அப்பின் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று புதிய ஏ.கே.பி. கோப்பை(2.12.41) வெர்சனை தரவிறக்கம் செய்யவேண்டும். இந்த புதிய வெர்சன் கூகுள் ப்ளேஸ்டோரில் இன்னும் வரவில்லை. பழைய பச்சை நிறத்திற்கு பதிலாக அதிலேயே நிழல் படிந்தது போல் உருவாக்கப்பட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி