சென்டிமென்டில் மாட்டிக்கொண்ட நடிகர் அஜித்?…சென்டிமென்டில் மாட்டிக்கொண்ட நடிகர் அஜித்?…
சென்னை:-தமிழ் சினிமாவில் ஏதேனும் ஒரு வகையில் வெற்றி வருகிறது என்றால், அதை தொடர்ந்து செய்து வருவது வழக்கம். அந்த வகையில் நடிகர் அஜித் சில காலங்களாகவே அனைத்து விஷயங்களிலும் சென்டிமென்ட் பார்த்து வருகிறாராம். ஆனால், இது படம் ரிலிஸ் செய்வதில் ஆரம்பித்து