சென்னை:-தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித். இவர் தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருந்து வருபவர். தற்போது நடிகர் அஜித்தை பாலிவுட்டின் தயாரிப்பாளரும், எழுத்தாளருமான கமால் ராஷித் கான் என்பவர் அஜித்தை கலாய்த்து ஒரு ட்வீட் செய்துள்ளார்.
அவர் கூறியதாவது, அஜித் பாக்க ஒரு வயசான காவலாலி போல் உள்ளார், அவரை எப்படி தென்னிந்திய மக்கள் ஒரு ஹீரோவாக ஏற்றுக் கொண்டுள்ளனர் என்று ட்வீட் செய்துள்ளார். இதனை பார்த்த அஜித் ரசிகர்கள் மிகவும் கோபத்தில் இருந்து வருகின்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி