சென்னை:-திருமணத்திற்கு பிறகு நடிகை திரிஷா நடிக்க மாட்டார் என கூறிவந்த நிலையில், தற்போது தான் அவர் கையில் அரை டஜன் படங்கள் உள்ளது. இந்நிலையில் இயக்குனர் திரு இயக்கத்தில் ஜெய்க்கு ஜோடியாக ஒரு படத்தில் இவர் நடிக்கவிருந்தார்.
ஆனால், தற்போது என்ன ஆனது என்று தெரியவில்லை அந்த படத்திலிருந்து த்ரிஷா விலக, அந்த வாய்ப்பு டாப்ஸிக்கு சென்றுள்ளது. இப்படத்தில் மற்றொரு ஹீரோயினும் இருக்கிறாராம், அதற்கான தேடுதல் வேட்டை தற்போது நடந்து வருகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி