eniyatamil.com
நடிகை திரிஷாவை ஓரங்கட்டிய டாப்ஸி!…
சென்னை:-திருமணத்திற்கு பிறகு நடிகை திரிஷா நடிக்க மாட்டார் என கூறிவந்த நிலையில், தற்போது தான் அவர் கையில் அரை டஜன் படங்கள் உள்ளது. இந்நிலையில் இயக்குனர் திரு இயக்கத்தில் ஜெய்க்கு ஜோடியாக ஒரு படத்தில…