சென்னை:-நடிகர் தனுஷ் தமிழக மக்களின் அனைவரின் குடும்பத்தில் ஒருவராகி விட்டார் என்று கூட சொல்லலாம். அந்த அளவிற்கு நம் வீட்டு பையன் போல் கதாபாத்திரங்களை எடுத்து நடிக்க கூடியவர்.
இவர் நடிப்பில் சில மாதங்களுக்கு முன் வெளிவந்த அனேகன் திரைப்படம் லாபாமா?… நஷ்டமா?… என்று பெரிய கேள்விக்குறி உள்ளது. ஆனால், அதெல்லாம் ஒரு புறம் இருக்க, இப்படம் தமிழகத்தில் பல திரையரங்குகளின் இன்றுடன் 50வது நாளை கடக்கிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி