Month: March 2015

பப்புவா நியூகினியாவில் கடும் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை!…பப்புவா நியூகினியாவில் கடும் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை!…

போர்ட்மோர்ஸ்பை:-பப்பு நியூகினியா தீவில் இன்று காலையில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 7.7 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத மதிப்பு குறித்த விபரம் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் சுனாமி ஏற்படும் அபாயம் உள்ளதாக அமெரிக்க புவியியல்

நடிகர் அஜித் படத்தின் தீம் மியூஸிக் ரெடியா?…நடிகர் அஜித் படத்தின் தீம் மியூஸிக் ரெடியா?…

சென்னை:-மாஸ் ஹீரோக்கள் என்றாலே அவர்களுடைய படங்களில் தீம் மியூஸிக் தவறாமல் இடம்பெறும். அந்த வகையில் நடிகர் அஜித்திற்கு பில்லா, மங்காத்தா, ஆரம்பம் படங்களில் பல அதிரடி தீம் மியூஸிக்கை கொடுத்தவர் யுவன். சிவா அடுத்து அஜித்துடன் இணையும் படத்தில் பெரும்பாலும் யுவன்

நியூசிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது ஆஸ்திரேலியா!…நியூசிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது ஆஸ்திரேலியா!…

மெல்போர்ன்:-உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் மெக்கல்லம் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்தது.தாங்களுக்கு கிடைத்த அருமையான வாய்ப்பை பயன்படுத்த நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் தவறினார்கள். மெக்கல்லம் 3

உலக கோப்பையில் சிறந்த இந்திய வீரராக டோனி தேர்வு!…உலக கோப்பையில் சிறந்த இந்திய வீரராக டோனி தேர்வு!…

உலக கோப்பையில் விளையாடிய இந்திய வீரர்களை பற்றி ஆங்கில பத்திரிகை ஒன்று ஆன்லைன் மூலம் கருத்துக்களை கேட்டது. இதில் கேப்டன் டோனி சிறந்த இந்திய வீரராக தேர்வு பெற்றார். 63 ஆயிரம் பேர் கருத்துக்களை தெரிவித்து இருந்தனர். இதில் டோனிக்கு 31

பிச்சைக்காரர்களுக்காக பிச்சைக்காரர்களே நடத்தும் வங்கி!…பிச்சைக்காரர்களுக்காக பிச்சைக்காரர்களே நடத்தும் வங்கி!…

பாட்னா:-பீகார் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற ஆலய நகரமான கயாவில் பிச்சைக்காரர்களுக்காக பிச்சைக்காரர்களே நடத்தும் பிச்சைக்கார வங்கி தொடங்கப்பட்டுள்ளது. இங்குள்ள மா மங்கல கவுரி கோயில் அருகே பிச்சை எடுத்து பிழைத்து வரும் 40 பிச்சைக்காரர்கள் ஒன்றிணைந்து ’மங்கலா’ என்ற பெயரில் 6

உலகின் சிறந்த தலைவர்கள் பட்டியலில் மோடி-சத்யார்த்திக்கு இடம்!…உலகின் சிறந்த தலைவர்கள் பட்டியலில் மோடி-சத்யார்த்திக்கு இடம்!…

நியூயார்க்:-அமெரிக்காவின் பிரபலமான பத்திரிகையான பார்ச்சூன் வருடந்தோறும் அரசியல், வியாபாரம் மற்றும் மனிதநேய நடவடிக்கைகளில் மிகச்சிறந்த பங்காற்றிய பெண்கள் மற்றும் ஆண்கள் என 50 பேரை ஆய்வு செய்து பட்டியலிடுகிறது. அப்பட்டியலில் மோடிக்கும், சத்யார்த்திக்கும் இடம் கிடைத்துள்ளது. இப்பட்டியலில் முதலிடத்தை ஆப்பிள் நிறுவனத்தின்

‘கொம்பன்’ திரைப்படத்தை தடை செய்ய முதல்வருக்கு மனு!…‘கொம்பன்’ திரைப்படத்தை தடை செய்ய முதல்வருக்கு மனு!…

சென்னை:-நடிகர் கார்த்தி நடிப்பில் ஏப்ரல் 2ம் தேதி கொம்பன் திரைப்படம் திரைக்கு வரவிருக்கின்றது. ஆனால், இப்படத்தின் சென்ஸார் இன்னும் முடியவில்லை என்று கூறப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இப்படத்தை தடை செய்ய வேண்டும் என குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்தவர்கள் முதல்வருக்கு மனு கொடுத்துள்ளனர்.

உதயநிதி, நயன்தாரா மோதல்!…உதயநிதி, நயன்தாரா மோதல்!…

சென்னை:-உதயநிதி நடிப்பில் ஏப்ரல் 2ம் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கும் படம் ‘நண்பேன்டா’. இப்படத்தை ஜெகதீஷ் இயக்கியிருக்கிறார். உதயநிதிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். சந்தானமும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், உதயநிதி இன்று நண்பேன்டா படம் குறித்து பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்துகொண்டார். அப்போது அவர்

நடிகர் அஜித்தை வில்லங்கத்தில் மாட்டிவிடும் ரசிகர்கள்!…நடிகர் அஜித்தை வில்லங்கத்தில் மாட்டிவிடும் ரசிகர்கள்!…

சென்னை:-நடிகர் அஜித்தின் ரசிகர்கள் பலத்தை பற்றி நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. இந்நிலையில் நாளை மதுரையில் என்னை அறிந்தால் படத்தின் 50வது நாள் கொண்டாட்டத்தை ரசிகர்கள் கொண்டாட இருக்கின்றனர். இதற்காக திரையரங்கு முன்பு பேனர், போஸ்டர் என அடிக்கி வருகின்றனர்.

வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது: ஜனாதிபதி வீட்டுக்கு சென்று வழங்கினார்!…வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது: ஜனாதிபதி வீட்டுக்கு சென்று வழங்கினார்!…

புதுடெல்லி:-பா.ஜ.க. மூத்த தலைவர் வாஜ்பாய் 1998–ம் ஆண்டு முதல் 2004–ம் ஆண்டு வரை பிரதமராக இருந்தார். காங்கிரசை சாராத ஒருவர் 5 ஆண்டுகள் முழுமையாக பிரதமர் பதவியை வகித்த பெருமை, இதன் மூலம் வாஜ்பாய்க்கு கிடைத்தது. பிரதமராக இருந்த 5 வருட