செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு உலக கோப்பையில் சிறந்த இந்திய வீரராக டோனி தேர்வு!…

உலக கோப்பையில் சிறந்த இந்திய வீரராக டோனி தேர்வு!…

உலக கோப்பையில் சிறந்த இந்திய வீரராக டோனி தேர்வு!… post thumbnail image
உலக கோப்பையில் விளையாடிய இந்திய வீரர்களை பற்றி ஆங்கில பத்திரிகை ஒன்று ஆன்லைன் மூலம் கருத்துக்களை கேட்டது. இதில் கேப்டன் டோனி சிறந்த இந்திய வீரராக தேர்வு பெற்றார். 63 ஆயிரம் பேர் கருத்துக்களை தெரிவித்து இருந்தனர். இதில் டோனிக்கு 31 சதவீத ஓட்டுகள் கிடைத்தது.

அவருக்கு அடுத்த படியாக வேகப்பந்து வீரர் முகமது ஷமிக்கு 29 சதவீதமும், தொடக்க வீரர் தவானுக்கு 14 சதவீதமும், வீராட் கோலிக்கு 10 சதவீதமும், உமேஷ் யாதவ், அஸ்வினுக்கு தலா 4 சதவீதமும் ஆதரவு இருந்தது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி