Month: March 2015

’குட்டி தல’க்கு வாழ்த்து கூறிய ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி!…’குட்டி தல’க்கு வாழ்த்து கூறிய ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி!…

சென்னை:-நடிகர் அஜித் ரசிகர்கள் நேற்று முழுவதும் மிகவும் சந்தோஷத்தில் இருந்தனர். அஜித்திற்கு ஆண் குழந்தை பிறந்ததால் சமூக வலைத்தளத்தில் குட்டி தல என்ற டாக்கை கிரியேட் செய்து உலக அளவில் ட்ரண்ட் செய்தனர். இந்நிலையில் அஜித்-ஷாலினி தம்பதியினர்களுக்கு பல திரைப்பிரபலங்களிடம் இருந்து

ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு ஓய்வு – மேரி கோம் அறிவிப்பு!…ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு ஓய்வு – மேரி கோம் அறிவிப்பு!…

புது டெல்லி:-ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை தேடித் தந்த குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், அடுத்த ஆண்டு ரியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு ஓய்வு பெற முடிவு செய்துள்ளார். 32வயதான மேரி கோம் இதற்கு முன்பும்

பிரபல தெலுங்கு நடிகருடன் நடிகை சமந்தா காதல்?…பிரபல தெலுங்கு நடிகருடன் நடிகை சமந்தா காதல்?…

சென்னை:-நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார். தெலுங்கில் பிரபல ஹீரோக்களுடன் ஜோடியாகவும் நடித்து இருக்கிறார். சமந்தாவும், நடிகர் சித்தார்த்தும் காதலிப்பதாக ஏற்கனவே செய்திகள் வந்தன. இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் திடீரென

மீண்டும் மும்பையில் முகாமிடும் நடிகர் சூர்யா!…மீண்டும் மும்பையில் முகாமிடும் நடிகர் சூர்யா!…

சென்னை:-நடிகர் சூர்யா தற்போது வெங்கட் பிரபு இயக்கி வரும் ‘மாஸ்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். தற்போது இப்படம் இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. மே 1ம் தேதி இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். இப்படத்தை அடுத்து

உலக செல்வந்தர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்தார், பில் கேட்ஸ்!…உலக செல்வந்தர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்தார், பில் கேட்ஸ்!…

லண்டன்:-‘போர்ப்ஸ்’ பத்திரிகை வெளியிட்டுள்ள இந்த (2015) ஆண்டிற்கான செல்வந்தர்கள் பட்டியலில் மைக்ரோ சாப்ட் மென்பொருள் நிறுவனத்தின் தலைவரும், பிரபல சமூக சேவகரும், கொடையாளருமான பில் கேட்ஸ் முந்தைய ஆண்டை விட 3.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான அதிக சொத்துகளுடன் மொத்தம்

1000 கி.மீ. தூரத்துக்கு அன்னா ஹசாரே பாத யாத்திரை!…1000 கி.மீ. தூரத்துக்கு அன்னா ஹசாரே பாத யாத்திரை!…

புதுடெல்லி:-நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. நடப்பு பாராளுமன்ற கூட்டத் தொடரில் இந்த அவசர சட்டத்துக்கு ஒப்புதல் பெற மத்திய அரசு முயன்று வருகிறது. வருகிற 9ம் தேதி இந்த அவசர சட்டம் பாராளுமன்றத்தில் தாக்கல்

ஆஸ்திரேலியாவில் பிடிபட்ட அரிய வகை ஏலியன் சுறா!…ஆஸ்திரேலியாவில் பிடிபட்ட அரிய வகை ஏலியன் சுறா!…

சிட்னி:-பூமியில் 125 மில்லியன் வருடங்களாக வாழ்ந்து வரும் அரிய வகை உயிரினம் கோப்ளின் சுறா. ‘த டீப் ஏலியன்’ என்று அழைக்கப்படும் (ஆழ கடலின் ஏலியன்) இது ஆழ்கடலின் மிக ஆழத்திலேயே இருப்பதால் பலர் இதை பற்றி கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். இந்நிலையில்,

’குட்டி தல’யை வாழ்த்திய முன்னணி நடிகர்கள்!…’குட்டி தல’யை வாழ்த்திய முன்னணி நடிகர்கள்!…

சென்னை:-தமிழ் சினிமாவில் மாபெரும் ரசிகர் வட்டத்தை வைத்திருப்பவர் நடிகர் அஜித். இவர் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டவர். இவர்களுக்கு நேற்று அதிகாலை ஆண் குழந்தை பிறந்தது. இதை அறிந்த பலரும் தங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இதில் தனுஷ்,

சிறுமியுடன் பாலியல் உறவு: பிரபல கால்பந்து வீரர் கைது!…சிறுமியுடன் பாலியல் உறவு: பிரபல கால்பந்து வீரர் கைது!…

லண்டன:-இங்கிலாந்து கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் ஆடம் ஜான்சன். சண்டர்லேண்ட் அணிக்காக 10 மில்லியன் பவுண்டுக்கு (ரூ.95 கோடி) 2012-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்ட ஆடம் தற்போது, இங்கிலீஷ் பிரீமியர் லீக் போட்டியில் சந்தர்லேண்ட் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில், இங்கிலாந்தின்

பிரபல இந்தி நடிகர்கள் சம்பள பட்டியல் – ஒரு பார்வை…பிரபல இந்தி நடிகர்கள் சம்பள பட்டியல் – ஒரு பார்வை…

மும்பை:-இந்தி கதாநாயகர்களின் சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது. ஒரு படத்தை இந்தி நடிகர்கள் மூன்று நான்கு மாதத்தில் முடித்து விடுகின்றனர். இதற்காக இவர்கள் வாங்கும் கோடிகள் மிக மிக அதிகம் என்கின்றனர் இந்தபட உலகினர். நடிகர்களின் சம்பள பட்டியலில் சல்மான்கான் முதல் இடத்தில்