Month: March 2015

விமானம் விழுந்து விபத்து: பிரபல ஹாலிவுட் நடிகர் ஹாரிசன் போர்டு படுகாயம்!…விமானம் விழுந்து விபத்து: பிரபல ஹாலிவுட் நடிகர் ஹாரிசன் போர்டு படுகாயம்!…

கலிபோர்னியா:-அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகரான ஹாரிசன் போர்டு ஓட்டிச்சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில், அவர் படுகாயமடைந்தார். போர்டு ஓட்டிச்சென்ற சிறிய ரக விமானம் கலிபோர்னியாவின் வெனிஸ் அருகே விபத்தில் சிக்கியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு

பிறந்தநாளைக் கொண்டாடினார் உலகின் வயதான பெண்!…பிறந்தநாளைக் கொண்டாடினார் உலகின் வயதான பெண்!…

டோக்கியோ:-ஜப்பானை சேர்ந்த உலகின் வயதான பெண் மிசாவோ ஒகாவா தனது 117-வது பிறந்தநாளை இன்று தன் குடும்பத்தினருடன் கொண்டாடினார். அவரின் பிறந்தநாள் விழாவை அந்நாட்டு தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின. அவரின் நீண்ட ஆயுளின் இரகசியத்தை பற்றி எப்போது கேட்டாலும், எனக்கே ஆச்சரியமாகத்தான் உள்ளது

ப்ளஸ் 2 பரீட்சை எழுதும் நடிகை லட்சுமிமேனன்!…ப்ளஸ் 2 பரீட்சை எழுதும் நடிகை லட்சுமிமேனன்!…

சென்னை:-9வது படித்தபோது கும்கியில் அறிமுகமான மலையாள நடிகை லட்சுமிமேனன், அதன்பிறகு சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன், ஜிகர் தண்டா, கொம்பன் என பல படங்களில் நடித்தார். இந்த படங்கள் எல்லாமே ஹிட் அடித்தன. இருப்பினும், சினிமாதான் ஒர்க் அவுட்

பிப்டி ஷேட்ஸ் ஆப் க்ரே திரைப்படத்திற்கு இந்தியாவில் தடை!…பிப்டி ஷேட்ஸ் ஆப் க்ரே திரைப்படத்திற்கு இந்தியாவில் தடை!…

சென்னை:-கடந்த மாதம் இறுதியில் உலகம் முழுவதும் வெளியாகி 260 மில்லியன் பவுண்ட் (ரூபாய் 2 ஆயிரத்து 484 கோடி) வசூல் செய்த திரைப்படம் ‘பிப்டி ஷேட்ஸ் ஆப் க்ரே’. ஜமி டொர்னான், டகோடா ஜான்சன் இணைந்து நடித்துள்ள இப்படத்தில் இருவருக்கும் இடையே

ராஜபக்சே தம்பி பசில் அரசியலில் இருந்து விலகல்!…ராஜபக்சே தம்பி பசில் அரசியலில் இருந்து விலகல்!…

கொழும்பு:-இலங்கையில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்சே படு தோல்வியைத் தழுவினார். ஈழத்தமிழர் ஆதரவுடன் மைத்ரிபால சிறிசேனா வெற்றி பெற்று புதிய ஜனாதிபதி ஆனார். அவர் ஈழத்தமிழர்கள் நலனுக்காக புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கியுள்ளார். இந்நிலையில் ராஜபக்சே தோல்வி காரணமாக பீதிக்குள்ளான

‘கொம்பன்’ படத்தால் நடிகர் கருணாஸ்க்கு கிடைத்த பெருமை!…‘கொம்பன்’ படத்தால் நடிகர் கருணாஸ்க்கு கிடைத்த பெருமை!…

சென்னை:-நந்தா படத்தில் லொடுக்கு பாண்டி என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமானார் நடிகர் கருணாஸ். அதன் பிறகு ஒரு பிரபலான காமெடியனாக வலம் வந்த அவர் கூடவே சில நல்ல படங்களை விநியோகமும் செய்தார். இதனிடையில் ஹீரோ ஆகும் ஆசை அவருக்கு தலை தூக்க

இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…

இந்த வார பாக்ஸ் ஆபீசில் மிக பெரிய மாற்றம் இல்லை என்றாலும் கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இந்த வாரம் பாக்ஸ் ஆபீசில் சில மாற்றம் ஏற்பட்டுள்ளன.கடந்த வாரம் வெளியான சில திரைப்படங்கள் நல்ல வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் இடம்

‘தல – 56′ திரைப்படத்தின் ரகசியங்கள்!…‘தல – 56′ திரைப்படத்தின் ரகசியங்கள்!…

சென்னை:-‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தின் வெற்றியை அடுத்து வீரம் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளார் என்பது அனைவரும் அறிந்த செய்தி. இன்னும் பெயர் வைக்கப்படாத இப்படத்திற்கு தற்போது அஜித் ரசிகர்கள் தல 56 என தற்காலிகப் பெயர் வைத்துள்ளனர். அஜித்திற்கு சில தினங்களுக்கு

விராட் கோலிக்கு கிரிக்கெட் வாரியம் எச்சரிக்கை!…விராட் கோலிக்கு கிரிக்கெட் வாரியம் எச்சரிக்கை!…

பெர்த்:-இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் விராட்கோலி, இரண்டு நாட்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் பயிற்சியில் ஈடுபட்டுவிட்டு திரும்புகையில் அங்கு இருந்த ஆங்கில நாளிதழின் நிருபரை பார்த்து திடீரென கண்டபடி தகாத வார்த்தையால் வசைபாடினார். விராட்கோலியின் காதலியான இந்தி நடிகை

நடிகர் விஜய் பற்றி மனம் திறந்த அனிருத்!…நடிகர் விஜய் பற்றி மனம் திறந்த அனிருத்!…

சென்னை:-இசையமைப்பாளர் அனிருத் தான் தற்போது உள்ள இளம் தலைமுறையினருக்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளர் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு இவர் இசையமைக்கும் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டாகிவிடுகிறது. அனிருத் இசையில் வெளியான ‘காக்கி சட்டை’ படம் வெற்றி நடைபோட்டு வருகிறது. இப்படத்தின்