Month: March 2015

சிறுநீரில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் அதிநவீன கழிவறை!…சிறுநீரில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் அதிநவீன கழிவறை!…

லண்டன்:-தற்போது பல வழிகளில் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இந்நிலையில் மனிதர்களின் சிறுநீரில் இருந்தும் மின்சாரம் தயாரிக்கும் முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்காக அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கழிவறை இங்கிலாந்தின் பிரிஸ்டல் நகரில் உள்ள பல்கலைக் கழகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிறுநீரில் உள்ள நோய்களை

இந்தியாவில் 3வது தொழிற்சாலையை நிறுவுகிறது சாம்சங்!…இந்தியாவில் 3வது தொழிற்சாலையை நிறுவுகிறது சாம்சங்!…

புதுடெல்லி:-எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை தயாரிக்கும் பிரபல தென்கொரிய நிறுவனம் ‘சாம்சங்’. இந்தியாவில் மொபைல் போன்கள் விற்பனையில் குறுகிய காலத்தில் இந்த நிறுவனம் நல்ல வளர்ச்சியை கண்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக இந்தியாவி்ல் காலூன்றியிருக்கும் ‘சாம்சங்’ ஏற்கனவே, தமிழ்நாடு மற்றும் உத்தரபிரதேசத்தின் நோய்டாவில் தொழிற்சாலைகளை

தொப்பி (2015) திரை விமர்சனம்…தொப்பி (2015) திரை விமர்சனம்…

தேனி மாவட்டம் மலைக் கிராமத்தில் பழங்குடி இனத்தை சேர்ந்தவராக நாயகன் முரளிராம். இந்த கிராமத்தில் உள்ள அனைவரும் திருட்டுத் தொழிலை பாரம்பரியமாக செய்து வருகின்றனர். ஆனால், முரளிராம் மட்டும் அதிலிருந்து மாறுபட்டு நன்கு படித்து டிகிரி பட்டம் வாங்கி, போலீசில் சேரவேண்டும்

உலகக் கோப்பை காலிறுதிக்கு இந்தியா முன்னேறியது!…உலகக் கோப்பை காலிறுதிக்கு இந்தியா முன்னேறியது!…

பெர்த்:-இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி பெர்த் நகரில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 44.2 ஓவரிலேயே 182 ரன்னில் சுருண்டது. இந்திய பந்து வீச்சாளர் சமி 3 விக்கெட்டும், யாதவ் மற்றும் ஜடேஜா

என் வழி தனி வழி (2015) திரை விமர்சனம்…என் வழி தனி வழி (2015) திரை விமர்சனம்…

மத்திய குற்றப்பிரிவில் அசிஸ்டெண்ட் கமிஷனராக பணிபுரிந்து வருகிறார் ஆர்.கே., இவருடைய குழுவில் தலைவாசல் விஜய், இளவரசு, மீனாட்சி தீட்சித் ஆகியோரும் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் இணைந்து ரவுடிகளை என்கவுண்டர் செய்யும் பணியை செய்து வருகின்றனர். அதில், நிறைய ரவுடிகளை என்கவுண்டரும் செய்கிறார்கள்.

‘தல’ அஜித்தால் சிக்கலில் மாட்டிய பிரபல நடிகை!…‘தல’ அஜித்தால் சிக்கலில் மாட்டிய பிரபல நடிகை!…

சென்னை:-ஜில்லா, வீரம் படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை வித்யூலேகா ராமன். இவர் சமீபத்தில் அஜித் தன்னிடம் மிகவும் பணிவாக நடந்து கொண்டார். அவரிடம் இருந்து மற்ற நடிகர்கள் இதை கற்றுக்கொள்ள வேண்டும் என டுவிட் செய்திருந்தார். இதை

இணையத்தளத்தில் ‘செல்வாக்கு மிகுந்தோர்’ பட்டியலில் பிரதமர் மோடிக்கு இடம்!…இணையத்தளத்தில் ‘செல்வாக்கு மிகுந்தோர்’ பட்டியலில் பிரதமர் மோடிக்கு இடம்!…

புது டெல்லி:-சர்வதேச அளவில் இணையத்தில் ‘செல்வாக்கு மிகுந்தவர்கள்’ பட்டியலை, டைம் பத்திரிக்கை சமூக வலைதளத்தை (பேஸ்புக், டுவிட்டர்) கொண்டு தயாரித்துள்ளது. உலக அளவில் பிரபலங்களின் சமூக வலைதளங்களை எத்தனைபேர் பின் தொடர்கின்றனர், வலைப்பக்கத்துக்கான டிராபிக் என்னவாக இருக்கிறது என்பதை அடிப்படையாக கொண்டு

வெஸ்ட் இண்டீசை 182 ரன்களுக்கு சுருட்டியது இந்தியா!…வெஸ்ட் இண்டீசை 182 ரன்களுக்கு சுருட்டியது இந்தியா!…

பெர்த்:-உலக கோப்பை போட்டிகளின் 28வது ஆட்டத்தில் இந்தியாவும்-வெஸ்ட் இண்டீசும் இன்று மோதி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. தொடக்க வீரர்களாக ஸ்மித்தும், கெய்லும் களமிறங்கினர். இருவரும் இந்திய வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர்.

அவேஞ்சர்ஸ் 2 (2015) படத்தின் புத்தம் புதிய டிரைலர்…அவேஞ்சர்ஸ் 2 (2015) படத்தின் புத்தம் புதிய டிரைலர்…

அவேஞ்சர்ஸ்: ஏஜ் ஒப் உல்ட்ரோன் இது 2015ம் ஆண்டு திரைக்கு வரவிருக்கும் அமெரிக்கா நாட்டு சூப்பர் ஹீரோஸ் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் 2012ம் ஆண்டு வெளியான தி அவேஞ்சர்ஸ் திரைப்படத்தின் 2ம் பாகம் ஆகும். இந்த திரைப்படத்தை மார்வெல் ஸ்டுடியோ

செவ்வாய் கிரகத்தில் கடல்: நாசா விஞ்ஞானிகள் தகவல்!…செவ்வாய் கிரகத்தில் கடல்: நாசா விஞ்ஞானிகள் தகவல்!…

நாசா:-ஆறு ஆண்டுகள் தொடர் ஆராய்ச்சிக்கு பிறகு செவ்வாய் கிரகத்தில் மிக பெரிய கடல் இருந்ததற்கான புதிய ஆதாரம் கிடைத்திருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.செவ்வாயில் நீர் இருக்கிறதா, இல்லையா என்பதே பல ஆண்டுகளாக விவாதத்திற்குள்ளானதாக இருக்கும் நிலையில், அங்கு கடல் உள்ளதாக நாசா