Month: March 2015

பெங்களூர் பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதுகிறார் நடிகை லட்சுமிமேனன்!…பெங்களூர் பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதுகிறார் நடிகை லட்சுமிமேனன்!…

சென்னை:-கும்கி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் நடிகை லட்சுமி மேனன். தொடர்ந்து சுந்தர பாண்டியன், குட்டிப்புலி, பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன், மஞ்சப்பை, ஜிகர்தண்டா ஆகிய வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்கிறார். லட்சுமிமேனனுக்கு பூர்வீகம்

62வது தேசிய திரைப்பட விருது வென்றவர்கள்!…62வது தேசிய திரைப்பட விருது வென்றவர்கள்!…

62 வது திரைப்பட தேசியவிருதுகள் அறிவிக்கபட்டு உள்ளன.விருது வென்றவர்கள் விபரம் பின்வருமாறு, சிறந்த திரைப்படம்:”கோர்ட்” (மராத்தி, இந்தி, குஜராத்தி மற்றும் ஆங்கிலம்) சிறந்த நடிகர்: விஜய், “நானு அவனல்ல அவலு ” (கன்னடம்) சிறந்த நடிகை: கங்கான ரனாவத், “குயின்” (இந்தி)

அரசு அலுவலகங்களில் பசு கோமியம் தெளியுங்கள்: மேனகாகாந்தி!…அரசு அலுவலகங்களில் பசு கோமியம் தெளியுங்கள்: மேனகாகாந்தி!…

புதுடெல்லி:-மத்திய மந்திரி மேனகா காந்தி அனைத்து மத்திய மந்திரிகளுக்கும் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:– மத்திய மந்திரிகளின் அலுவலகங்கள் தற்போது பெரும்பாலும் பெனாயில் உள்ளிட்ட ரசாயன பொருள்கள் மூலம் சுத்தப்படுத்தப்படுகின்றன. அவை மிகவும் மோசமானவை. சுற்றுச்சூழலுக்கு உகந்தவை அல்ல. அதற்கு

23 ஆண்டு பெருமையை தக்க வைக்குமா இந்தியா!…23 ஆண்டு பெருமையை தக்க வைக்குமா இந்தியா!…

சிட்னி:-உலக கோப்பை கிரிக்கெட்டில் கடந்த 23 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவுக்கு நிகராக ஆசிய அணிகளும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. 1992-ம் ஆண்டு உலக கோப்பையில் இருந்து ஏதாவது ஒரு ஆசிய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி கொண்டு இருக்கின்றன. 1992-ம் ஆண்டு உலக கோப்பையை

சென்னை தொழில் அதிபருடன் நடிகை சமந்தா காதல்?…சென்னை தொழில் அதிபருடன் நடிகை சமந்தா காதல்?…

சென்னை:-நடிகை சமந்தா, தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். விஜய், சூர்யா என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். தற்போது விக்ரம் ஜோடியாக ‘10 எண்றதுக்குள்ள’ என்ற படத்தில் நடிக்கிறார். சமந்தாவும், சித்தார்த்தும் தெலுங்கு படமொன்றில் ஜோடியாக நடித்தனர். அப்போது இருவருக்கும்

அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்!…அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்!…

கொல்கத்தா:-டெல்லியிலிருந்து பேங்காக் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், திடீர் நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்ட ஒரு முதியவருக்காக கொல்கத்தா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இது குறித்து ஏர் இந்தியா நிறுவனத்திலிருந்து கிடைத்துள்ள தகவலின்படி, நேற்று, டெல்லியிலிருந்து பேங்காக் புறப்பட்ட ஏர் இந்தியா

நடிகர் அஜித்-சிவா இணையும் படத்தின் கதாநாயகி!…நடிகர் அஜித்-சிவா இணையும் படத்தின் கதாநாயகி!…

சென்னை:-தமிழ் சினிமாவில் அனைத்து ஹீரோயின்களின் ஒரே ஆசை நடிகர் அஜித்துடன் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்று தான். இந்த வாய்ப்பு தற்போது உலக நாயகன் மகளுக்கு அடித்துள்ளது. புலி படத்தில் பிஸியாக நடித்து கொண்டிருக்கும் ஸ்ருதிக்கு, மற்றொரு ஜாக்பாட்

பிரபுதேவா வருகையால் கவலையில் ஆழ்ந்த நடிகை நயன்தாரா!…பிரபுதேவா வருகையால் கவலையில் ஆழ்ந்த நடிகை நயன்தாரா!…

சென்னை:-ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் குடும்ப பெண்ணாக களம் இறங்கியவர் நடிகை நயன்தாரா. இதை தொடந்து வல்லவன் படத்தின் சிம்புவுடன் நெருக்கமாக நடித்து சர்ச்சையை உண்டாக்கினார். பின் சிம்புவுடன் காதல், மோதல், தோல்வி என கவலையில் இருந்த இவருக்கு, பிரபுதேவாவுடன்

48 ஆண்டுகளாக தொடர்ந்து கார் ஓட்டும் சாதனை மனிதன்!…48 ஆண்டுகளாக தொடர்ந்து கார் ஓட்டும் சாதனை மனிதன்!…

நியூயார்க்:-கோர்டன் என்பவர் நியூயார்க் நகரைச் சேர்ந்த ‘75 வயது இளைஞர்‘. வால்வோ கார்களின் அறிவிக்கப்படாத விளம்பர தூதராக உள்ளார். தனது 1966 மாடல் காரில் தான் எல்லா பயணத்தையும் நடத்தி இருக்கிறார். இதுவரை இவர் பயணம் செய்து கடந்த தூரம் 48

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஏப்ரல் 15ம் தேதி இறுதிவாதம்!…2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஏப்ரல் 15ம் தேதி இறுதிவாதம்!…

புதுடெல்லி:-ரூ.1.76 லட்சம் கோடி மதிப்பிலான 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்கு ஆகும். இந்த வழக்கில் முன்னாள் தொலை தொடர்புத்துறை மந்திரி ஆ.ராசா, கனிமொழி எம்.பி., சித்தார்த் பெகுரா, ஆர்.கே. சந்தாலியா உள்ளிட்டவர்கள்