சிறந்த திரைப்படம்:”கோர்ட்” (மராத்தி, இந்தி, குஜராத்தி மற்றும் ஆங்கிலம்)
சிறந்த நடிகர்: விஜய், “நானு அவனல்ல அவலு ” (கன்னடம்)
சிறந்த நடிகை: கங்கான ரனாவத், “குயின்” (இந்தி)
சிறந்த பிரபல திரைப்படத்துக்கான பொழுதுபோக்கு படம் “மேரி கோம்” (இந்தி); தயாரிப்பாளர்: 18 மோஷன் பிக்சர்ஸ்; இயக்குனர்: ஓமங் குமார்
சிறந்த சுற்றுசூழல் பாதுகாப்பு படம்: “ஒட்டால் (மலையாளம்)
சிறந்த இயக்கம்: ஸ்ரீசித் முகர்ஜி, ” சொட்டுஸ் கோன்(Chotushkone) (பெங்காலி)
சிறந்த துணை நடிகர்: பாபி சிம்ஹா”ஜிகர்தண்டா” (தமிழ்)
சிறந்த துணை நடிகை: பிலிஜிந்தர் கவுர், “பக்டி தி ஹானர்” (அரியானா)
சிறந்த பின்னணிப் பாடகர் : சுக்விந்தர்சிங், “ஹைதர்” (இந்தி) (பாடல்: “பிஸ்மில்”)
சிறந்த பின்னணி பாடகி: உத்தரா உன்னி கிருஷ்ணன் , “சைவம்” (தமிழ்) (பாடல்: “அழகு”)
சிறந்த ஆடை வடிவமைப்பாளர்: தோலி அகுலுவாலியா, “ஹைதர்” (இந்தி)
சிறந்த இசை அமைப்பாளருக்கான விருது அ) பாடல்கள்: விஷால் பரத்வாஜ், “ஹைதர்” (இந்தி) ஆ) பின்னணி: கோபி சுந்தர், “1983” (மலையாளம்)
சிறந்த இந்தி திரைப்படம்: “குயின்”, தயாரிப்பாளர்: பாண்டம் ஃபிலிம்ஸ் பிரைவேட். லிமிடெட் மற்றும் கோப்பு வரலாறு 18 மோஷன் பிக்சர்ஸ் இயக்குனர்: விகாஸ் பாஹ்ல்
சிறந்த நடன அமைப்பு: “ஹைதர்” (இந்தி)
சிறந்த அஸ்ஸாமி திரைப்படம்: “ஓதெல்லோ”
சிறந்த பெங்காலி திரைப்படம் “நிர்பஷிட்டோ”
சிறந்த மலையாளத் திரைப்படம்: “ஐன்”
சிறந்த மராத்தி மொழி திரைப்படம்: “கிலா”
சிறந்த ஒடியா திரைப்படம்: “ஆதிம் விசார்”
சிறந்த பஞ்சாபி திரைப்படம் பஞ்சாப்: “1984”
சிறந்த தமிழ் திரைப்படம் : “குற்றம் கடிதல்”
சிறந்த பாடலாசிரியர் – நா.முத்துக்குமார் (சைவம்)
சிறுவர்களுக்கான சிறந்த படம் – காக்கா முட்டை
சிறந்த குழந்தை நட்சத்திரங்கள் – ரமேஷ்-விக்னேஷ் (காக்கா முட்டை)
சிறந்த எடிட்டர் – விவேக் ஹர்ஷன் (ஜிகர்தண்டா)
சிறந்த திரைப்பட விமர்சகர் -தனுல் தாகூர்
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி