மிதியுள்ளவையான வளி மண்டலத்தில் நுண்துகள் மாசு அதிகரிப்பது, ஓசோன் மண்டல சிதைவு, கடல் அமிலத் தன்மை அதிகரிப்பு, நல்ல தண்ணீர் பயன்பாடு, மனிதன் உருவாக்கும் பொருட்களினால் ஏற்படும் மாசு ஆகியவற்றில் இன்னும் அதன் எல்லையை கடக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், உலகின் மக்கள் தொகை 1925-ல் 2 பில்லியனாக இருந்தது. ஆனால் தற்போது அது 7.2 பில்லியனாக அதிகரித்துள்ளது.
அதேபோல் மனிதர்களுகாக வளர்க்கப்படும் கால்நடைகளின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது. அதே சமயம் மற்ற உயிர் இனங்கள் வேகமாக அழிந்து வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஒரு காலத்தில் மனிதர்களின் நண்பனாக இருந்த பூமி இப்போது எதிரியாக மாறிவிட்டதாகவும் கூறியுள்ளார். இப்போதாவது நாம் விரைவாக இந்த பூவுலகை காக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் பின்பு ஒருபோதும் காப்பாற்ற முடியாது. இதனால் அதிகமாக பாதிக்கப்படப்போவது மனிதர்களாகிய நாம்தான்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி