அணுஆயுதங்களில் அமெரிக்கா ஏகபோகம் அல்ல. அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்த சட்டத்தில் 1993 வட கொரியா கைபெழுத்திட்டதால் அது அமைதியாக இருந்துவிடும் என அர்த்தம் அல்ல மீண்டு அணு ஆயுதத்தை பயன்படுத்தும் திறன் இப்போதும் உள்ளது, ஆம் அது எந்த நேரத்திலும் பயன்படுத்தும்.அமெரிக்கா எங்களை அடித்தால் நாங்கள் திருப்பி அடிப்போம்.
நாங்கள் வழக்கமான போர் என்றால்,வழக்கமான போருக்கும் நாங்கள் தயாராக உள்ளோம். அணுஆயுத போருக்கும் தயாராக உள்ளோம்.நாங்கள் போரை விரும்பவில்லை ஆனால் நாங்கள் போருக்கோ பயப்படவில்லை. அமெரிக்காவின் அணு ஆயுத அச்சுறுத்தலில் இருந்து மீள சக்தி உள்ளது. தேவைபட்டால் முன்கூட்டியே தக்குதல் நடத்தும். என வட கொரியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ரி சு யோங் கூறி இருந்தார். மேலும் அவர் ஆத்திரமூட்டும் தென்கொரியா- அமெரிக்கா ராணுவ பயிற்சிகளை கண்டித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி