Day: March 20, 2015

நடிகர் சூர்யாவின் சம்பளம் ரூ 100 கோடியா?…நடிகர் சூர்யாவின் சம்பளம் ரூ 100 கோடியா?…

சென்னை:-இந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். அந்த வகையில் நடிகர் சூர்யாவின் சம்பளம் கிட்டத்தட்ட ரஜினியை நெருங்கி விட்டது. தற்போது இவர் நடித்து வரும் மாஸ் படத்தை ஞானவேல் ராஜா தான் தயாரித்து வருகிறார்.

பீட்சாவில் பாய்சன் வைத்து மகனை கொன்ற தந்தை!…பீட்சாவில் பாய்சன் வைத்து மகனை கொன்ற தந்தை!…

நியூயார்க்:-அமெரிக்காவின் நியூயார்க் நகரின் புறநகர் பகுதியான ப்ராங்க்சில் வசித்து வருபவர் 49 வயதான லியானார்டோ எஸ்பினால். அவருக்கு ரோசாவ்ரா ஏப்ருவ் என்ற மனைவியும், மியா என்ற 7 வயது மகளும், ஸ்டுவர்ட் என்ற 5 வயது மகனும் உள்ளனர். தனது மனைவியின்

ரோகித் சர்மாவிற்கு அவுட் கொடுக்காத நடுவரின் உருவபொம்பை எரிப்பு!…ரோகித் சர்மாவிற்கு அவுட் கொடுக்காத நடுவரின் உருவபொம்பை எரிப்பு!…

டாக்கா:-உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில், வங்காளதேசம் இந்தியாவிடம் தோல்வி அடைந்தது. போட்டியில் இந்தியாவிற்கு சாதகமாக நடந்துக் கொண்டதாக கூறி பாகிஸ்தான் நடுவர் அலீம் தாரின் உருவபொம்பையை வங்காளதேச ரசிகர்கள் எரித்தனர். இந்திய வீரர் ரோகித் சர்மா 90

நடிகர் சிவகார்த்திகேயன் அதிர்ச்சி முடிவு!…நடிகர் சிவகார்த்திகேயன் அதிர்ச்சி முடிவு!…

சென்னை:-நடித்த 5 படங்களும் சூப்பர் ஹிட் ஆகி வெற்றி நாயகனாக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் ஆரம்ப காலத்தில் பலருக்கு நட்புக்காக படத்தில் நடிக்க சம்மதித்தார். ஆனால், தற்போது ஒரு தனி ஹீரோவாக உச்சத்தை தொட்டு விட்டார். அதிலும், சமீபத்தில்

உத்தரப்பிரதேசத்தில் ரெயில் கவிழ்ந்து விபத்து: 6 பயணிகள் பலி!…உத்தரப்பிரதேசத்தில் ரெயில் கவிழ்ந்து விபத்து: 6 பயணிகள் பலி!…

ரேபரேலி:-உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி அருகே இன்று அதிகாலையில் சென்ற ஜனதா எக்ஸ்பிரஸ் ரெயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த ரெயில் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் இருந்து வாரணாசிக்கு சென்று கொண்டு இருந்தது. ரேபரேலி மாவட்டம் பச்ராவன் என்ற இடத்தில் வந்த போது திடீர்

சமீபத்தில் உலகை உலுக்கிய நிகழ்வை படமாக்கும் நடிகர் கமல்ஹாசன்!…சமீபத்தில் உலகை உலுக்கிய நிகழ்வை படமாக்கும் நடிகர் கமல்ஹாசன்!…

சென்னை:-நடிகர் கமல்ஹாசன் படைப்புகள் எப்பொழுதுமே தனித்துவம் வாய்ந்தே இருக்கும். கடந்த வாரம் மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற உத்தம வில்லன் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வருடம் கமல் ரசிகர்களுக்கு செம்ம விருந்து தான், உத்தம வில்லன், விஸ்வரூபம்

இந்திய நயகரா நீர் வீழ்ச்சியில் நடிகர் விஜய்!…இந்திய நயகரா நீர் வீழ்ச்சியில் நடிகர் விஜய்!…

சென்னை:-தமிழ் சினிமாவில் ரஜினிக்கு அடுத்து அதிக ரசிகர் வட்டத்தை வைத்திருப்பவர்களில் நடிகர் விஜய்யும் ஒருவர். இவர் படங்கள் வருகிறது என்றால் கண்டிப்பாக பணம் போட்டவர்களுக்கு மினிமம் வசூல் கேரண்டி தான். இந்நிலையில் இவர் தற்போது நடித்து வரும் திரைப்படம் புலி. இப்படத்தின்

பெற்றோர்களின் பேராதரவுடன் பிட் அடிக்கும் 10ம் வகுப்பு மாணவர்கள்!…பெற்றோர்களின் பேராதரவுடன் பிட் அடிக்கும் 10ம் வகுப்பு மாணவர்கள்!…

ஹாஜிபூர்:-பீகார் மாநிலம் ஹாஜிபூரில் 10-ம் வகுப்பு தேர்வு நடக்கும் பள்ளி ஏதோ யுத்தக்களம் போல் காட்சியளிக்கிறது. மாணவர்கள் சகஜமாக கையில் கொண்டு வந்திருக்கும் பிட்டைப் பார்த்து தேர்வெழுதுகின்றனர். அவர்கள் கொண்டு வர முடியாமல் போன பிட்டை கொடுப்பதற்காக அவர்களின் நண்பர்கள், குடும்பத்தினர்,

அனைவருக்கும் விண்டோஸ் 10 இலவசம் – மைக்ரோசாப்ட் அதிரடி முடிவு!…அனைவருக்கும் விண்டோஸ் 10 இலவசம் – மைக்ரோசாப்ட் அதிரடி முடிவு!…

வெலிங்டன்:-விண்டோஸ் ஓ.எஸ்.-ஐ பயன்படுத்தும் அனைவருக்கும் விண்டோஸ் 10-ஐ இலவசமாக கொடுக்க மைக்ரோசாப்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் அனுமதியில்லாமல் விண்டோஸ் இயங்குதளத்தை பயன்படுத்துபவர்களும் பயன்பெறுவார்கள். இப்போது விண்டோஸ் 7 அல்லது 8-ஐ பயன்படுத்திக்கொண்டிருப்பவர்கள் அனைவரும் அந்நிறுவனம் இன்னும் சில மாதங்களில்

‘தல’ அஜித் ரசிகர்களுக்கு இனிப்பு வழங்கிய அனிருத்!…‘தல’ அஜித் ரசிகர்களுக்கு இனிப்பு வழங்கிய அனிருத்!…

சென்னை:-‘தல’ அஜித் படம் வருகிறது என்றாலே அனைவருக்கும் செம விருந்து தான். அதுவும் அஜித்தின் அடுத்த படத்தை பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பெரிதும் உள்ளது. என்னை அறிந்தால் படத்தையடுத்து தற்போது அஜித் நடிக்கும் 56வது படத்தில் அனிருத் இசையமைக்க உள்ளதாக தகவல்