சென்னை:-தமிழ் சினிமாவில் ரஜினிக்கு அடுத்து அதிக ரசிகர் வட்டத்தை வைத்திருப்பவர்களில் நடிகர் விஜய்யும் ஒருவர். இவர் படங்கள் வருகிறது என்றால் கண்டிப்பாக பணம் போட்டவர்களுக்கு மினிமம் வசூல் கேரண்டி தான். இந்நிலையில் இவர் தற்போது நடித்து வரும் திரைப்படம் புலி.
இப்படத்தின் ஷுட்டிங் தற்போது கேரளாவின் அத்திரபில்லி நீர் வீழ்ச்சியில் நடந்து வருகிறது.
இதை எல்லோரும் இந்தியாவின் நயகரா நீர் வீழ்ச்சி என்று தான் அழைப்பார்கள். மேலும், இதில் விஜய், ஸ்ருதிஹாசன் பங்கேற்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறதாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி