eniyatamil.com
இந்திய நயகரா நீர் வீழ்ச்சியில் நடிகர் விஜய்!…
சென்னை:-தமிழ் சினிமாவில் ரஜினிக்கு அடுத்து அதிக ரசிகர் வட்டத்தை வைத்திருப்பவர்களில் நடிகர் விஜய்யும் ஒருவர். இவர் படங்கள் வருகிறது என்றால் கண்டிப்பாக பணம் போட்டவர்களுக்கு மினிமம் வசூல் கேரண்டி தான்…