Day: March 17, 2015

கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு ஏப்ரல் 3ம் தேதி திருமணம்!…கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு ஏப்ரல் 3ம் தேதி திருமணம்!…

புதுடெல்லி:-இந்திய கிரிக்கெட் அணியின் இளம் முன்னணி ஆட்டக்காரர் சுரேஷ் ரெய்னா. ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும் விளையாடினார். தற்போது உலக கோப்பை போட்டியில் விளையாடி வருகிறார். இந்தியா விளையாடிய அனைத்து போட்டிகளிலும் சுரேஷ்ரெய்னா முத்திரை பதித்து வருகிறார். ஜிம்பாப்வேக்கு

விஜய், அஜித் சாதனையை 5 படங்களில் எட்டிய நடிகர் சிவகார்த்திகேயன்!…விஜய், அஜித் சாதனையை 5 படங்களில் எட்டிய நடிகர் சிவகார்த்திகேயன்!…

சென்னை:-நடிகர் சிவகார்த்திகேயன் வளர்ச்சி இன்னும் சில நாட்களில் விண்ணை முட்டினாலும் ஆச்சரியம் இல்லை. இவர் நடிப்பில் வெளிவந்த அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் தான். அந்த வகையில் தமிழ் சினிமாவில் தற்போதைக்கு உச்ச நட்சத்திரங்கள் என்றால் அஜித், விஜய் தான். இவர்களின்

நடிகை அனுஷ்கா படத்திற்கு வைத்த சர்ச்சை டைட்டில்!…நடிகை அனுஷ்கா படத்திற்கு வைத்த சர்ச்சை டைட்டில்!…

சென்னை:-நடிகை அனுஷ்கா தற்போது தெலுங்கில் ருத்ரமாதேவி, பாஹுபலி போன்ற பிரமாண்ட படங்களில் நடித்து ரிலிஸுக்கு காத்திருக்கிறார். இப்படத்தை தொடர்ந்து பிவிபி நிறுவனத்திற்காக ஜீரோ சைஸ் என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்திற்காக உடல் எடையை அனுஷ்கா அதிகப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. மேலும், இப்படத்திற்கு

இந்தியாவை சேர்ந்த 700 பேருக்கு அமெரிக்கா அரசியல் தஞ்சம்!…இந்தியாவை சேர்ந்த 700 பேருக்கு அமெரிக்கா அரசியல் தஞ்சம்!…

வாஷிங்டன்:-இந்தியாவை சேர்ந்த 700 பேருக்கு அமெரிக்கா அரசியல் தஞ்சம் அளித்திருப்பதாக அந்நாட்டின் தகவல் அறியும் சட்டம் மூலம் தெரியவந்துள்ளது. கலிபோர்னியாவில் செயல்படும் பஞ்சாப்- அமெரிக்கர்கள் அமைப்பு ஒன்று இந்த தகவலை தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் அரசியல் தஞ்சம் பெற்றவர்கள் 2013-ம் ஆண்டில் 419-ஆக

‘புலி’ என் வாழ்க்கையின் முக்கியமான படம் – ஹன்சிகா!…‘புலி’ என் வாழ்க்கையின் முக்கியமான படம் – ஹன்சிகா!…

சென்னை:-பிரபல நடிகை ஹன்சிகா தற்போது விஜய் நடிக்கும் புலி, உதயநிதியின் இதயம் முரளி, சிம்புவின் வேட்டை மன்னன், ஜெயம் ரவியின் ரோமியோ ஜூலியட் என பல படங்களை கையில் வைத்து உள்ளார். ஆனால் புலி படம் தனது வாழ்கையில் மிகப்பெரிய திருப்புமுனை

அடுத்து யார் கையில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி படம்!…அடுத்து யார் கையில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி படம்!…

சென்னை:-‘லிங்கா’ பட ரிலீஸ்க்கு பிறகு தற்போது வரை பல சோதனைகளை சந்தித்து வருகிறார் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி. இந்நிலையில் ரசிகர்கள் அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிடுங்கள், இந்த பிரச்சனையெல்லாம் மறைந்துவிடும் என்று சமுக வலைதளங்களில் கூறி வருகின்றனர். லிங்கா நடித்து கொண்டு

உலகின் மிகப்பெரிய ஆயுத இறக்குமதியாளர் இந்தியா!…உலகின் மிகப்பெரிய ஆயுத இறக்குமதியாளர் இந்தியா!…

லண்டன்:-ஸ்டாக்ஹோம் பன்னாட்டு அமைதி ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய புள்ளி விவரங்களின் படி, உலக அளவில் ஆயுதங்கள் மற்றும் இராணுவ உபகரணங்களை இறக்குமதி செய்வதில், இந்தியா முதலிடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2005-2009 காலகட்டத்தை ஒப்பிடும் போது 2010-14 இல் இந்தியாவின் ஆயுத

இளவரசர் ஹாரி ராணுவத்தில் இருந்து விலகுகிறார்!…இளவரசர் ஹாரி ராணுவத்தில் இருந்து விலகுகிறார்!…

லண்டன்:-இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்–டயானா தம்பதியின் இளைய மகன் இளவரசர் ஹாரி (30). இவர் முடி சூட்டும் பட்டத்து இளவரசர் பட்டியலில் 4–வது இடத்தில் இருக்கிறார். தற்போது ராணுவத்தில் பணி புரிந்து வருகிறார். அப்பாச்சி போர் ஹெலிகாப்டரில் இணை விமானியாக இருக்கிறார். கடந்த

உலகக்கோப்பை லீக் சுற்று முடிவில் டாப் ரன் குவிப்பாளர்கள் – ஒரு பார்வை…உலகக்கோப்பை லீக் சுற்று முடிவில் டாப் ரன் குவிப்பாளர்கள் – ஒரு பார்வை…

மெல்போர்ன்:-உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 14-ந்தேதி தொடங்கிய லீக் சுற்று போட்டிகள் முடிவடைந்தது. 14 அணிகள் ‘ஏ’, ‘பி’ என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டது. ஒரு பிரிவில் உள்ள ஒரு அணி அதே

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராகாத கெஜ்ரிவாலுக்கு கோர்ட் கண்டனம்!…அவதூறு வழக்கில் நேரில் ஆஜராகாத கெஜ்ரிவாலுக்கு கோர்ட் கண்டனம்!…

புதுடெல்லி:-ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதல்வர் சிசோடியா மற்றும் யோகேந்திர யாதவ் ஆகியோர் மீது சுரேந்தர் ஷர்மா என்ற வழக்கறிஞர் கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தருவதாக கூறி