சென்னை:-தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தி என்றால் அது நடிகர் விஜய் தான். இவர் நடிப்பில் சென்ற வருடம் வந்த கத்தி திரைப்படம் மாபெரும் வசூல் சாதனை படைத்தது. தற்போது இவர் சிம்பு தேவன் இயக்கத்தில் புலி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பின் போது விஜய் வேஷ்டி அணிந்து தான் வருகிறாராம்.
மேலும், சமீபத்தில் கேரளா சென்ற போதும் வேஷ்டியில் தான் சென்றுள்ளார். நடிகர் தனுஷும் பொது இடங்களுக்கு செல்லும் போது வேஷ்டியில் தான் செல்வார் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி