மும்பை:-பாலிவுட் சினிமாவின் சாக்லேட் பாய் நடிகர் ஜான் ஆபிரகாம். இவர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் ‘வெல்கம் பேக்’ திரைப்படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் தான் ஹீரோயின்.
இப்படத்தில் இவருக்கும், ஸ்ருதிக்கும் நெருக்கமான காட்சிகள் உள்ளதாம். இதில் ஸ்ருதியை முத்தமிடவது போலவும் ஒரு காட்சி இடம்பெறுகிறதாம். ஆனால், ஜான் என்ன நினைத்தார் என்று தெரிய வில்லை, இந்த காட்சி மட்டும் வேண்டாம் என கூறிவிட்டாராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி