செய்திகள்,திரையுலகம் ‘புலி’ படத்தில் முத்தக் காட்சியில் நடிக்கிறாரா ஸ்ரீதேவி?…

‘புலி’ படத்தில் முத்தக் காட்சியில் நடிக்கிறாரா ஸ்ரீதேவி?…

‘புலி’ படத்தில் முத்தக் காட்சியில் நடிக்கிறாரா ஸ்ரீதேவி?… post thumbnail image
சென்னை:-‘புலி’ படத்தின் படப்பிடிப்பு பயங்கரமான கட்டுப்பாடுடன் நடந்து வந்தாலும், படத்தை பற்றிய ஏதாவது ஒரு சுவாரஸ்ய தகவல் வெளியாகிவிடுகிறது. அந்தவகையில் நடிகை ஸ்ரீதேவி முத்தக் காட்சியில் நடிக்க போகிறார் என தற்போது ஒரு புது தகவல் வெளியாகியுள்ளது.

படத்தில் ராணியாக நடிக்கும் ஸ்ரீதேவிக்கும், ராஜாவாக நடிக்கும் சுதீப்பிற்கும் இடையில் தான் அப்படி ஒரு காட்சி வைத்துள்ளார்களாம். இந்த காட்சியில் ஸ்ரீதேவி நடிக்க ஒப்புக் கொள்வாரா இல்லையா என்பது தான் தற்போது படக்குழுவினரின் பெரிய கேள்விக் குறியாக இருக்கிறதாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி