சென்னை:-தமிழ் சினிமாவின் கிங் ஆப் ஓப்பனிங் என்றால் அது நடிகர்கள் விஜய், அஜித் தான். இவர்கள் படங்களுக்கு தமிழகம் மட்டுமின்றி மற்ற மாநிலங்களிலும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த கத்தி படம் கொல்கத்தாவில் சில காட்சிகள் எடுக்கப்பட்டது.
இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து அஜித், சிவா இயக்கத்தில் நடிக்கவிருக்கும் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் தான் ஆரம்பிக்கவிருக்கின்றதாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி