வாஷிங்டன்:-தற்போது தைராய்டு சுரப்பிகளில் ஏற்படும் புற்று நோயை மிக துல்லியமாக கண்டுபிடிக்க முடியாத நிலை உள்ளது. அதனால் தேவையறற அறுவை சிசிச்சைகள் நடை பெறுகின்றன. எனவே அதை தவிர்க்க மோப்ப நாய் மூலம் அமெரிக்க நிபுணர்கள் தைராய்டு புற்று நோயை கண்டு பிடித்துள்ளனர்.
சிறுநீரை மோப்பம் பிடித்து அவருக்கு தைராய்டு நோய் பாதித்துள்ளதா?… என்பதை நாய் கண்டு பிடித்துள்ளது. அதேநேரத்தில் தைராய்டு புற்று நோய் பாதிக்காத 88.2 சதவீதம் பேரையும் கண்டு பிடித்தது. பயிற்சி அளிக்கப்பட்ட மோப்ப நாயை பயன்படுத்தி இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளதாக பேராசிரியர் டொனால்ட் போ டென்னர் கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி