சென்னை:-நடிகர் அஜித்-ஷாலினி தம்பதியினருக்கு இன்று அதிகாலை ஆண் குழந்தை பிறந்தது. இதை ரசிகர்கள் உலக அளவில் ட்ரண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.
அஜித்திற்கு மட்டுமில்லை இயக்குனர் சுசீந்திரன்-ரேணுகா தம்பதியினருக்கும் இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. சுசீந்திரன் வென்னிலா கபடி குழு, நான் மகான் அல்ல, ஜீவா ஆகிய படங்களை இயக்கியவர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி