அமெரிக்கா:-மனித மூளையில் ‘புரோகா’ என்ற ஒரு பகுதி, நாம் பேசுவதை கட்டுப்படுத்தும் மையமாக செயல்பட்டு வருகிறது. 150 ஆண்டுகளுக்கு மேலாக இந்த கருத்துதான் நிலவி வருகிறது.
இந்நிலையில், அமெரிக்காவின் மேரிலாண்டில் உள்ள கலிபோர்னியா பெர்க்லி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மனிதர்கள் சத்தமாக பேசும்போது, மூளையின் குறிப்பிட்ட அந்த பகுதி இயங்காமல் போய்விடும் என்று கூறியுள்ள அவர்கள், அதற்கான ஆதாரங்களையும் வெளியிட்டுள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி