சென்னை:-நடிகர் விஜய் தற்போது ‘புலி’ படத்தில் பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் சென்னையில் நடந்து முடிந்தது. அடுத்து கேரளாவின் காட்டுப்பகுதியில் படப்பிடிப்பு நடக்கவுள்ளது. இப்படத்தில் விஜய்க்கு 3 கெட்டப் என்று கூறப்பட்டது.
ஆனால், சமீபத்தில் வெளிவந்த தகவலின் படி படத்தில் விஜய்க்கு 3 கெட்டப் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இப்படத்தில் விஜய் மிகவும் ரிஸ்க் எடுத்து ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி