செய்திகள்,திரையுலகம் நான் எப்போது அப்படி சொன்னேன் – நடிகை லட்சுமி மேனன் கோபம்!…

நான் எப்போது அப்படி சொன்னேன் – நடிகை லட்சுமி மேனன் கோபம்!…

நான் எப்போது அப்படி சொன்னேன் – நடிகை லட்சுமி மேனன் கோபம்!… post thumbnail image
சென்னை:-நடித்த சில படங்களிலேயே தமிழ் சினிமாவின் உச்சத்தை தொட்டவர் நடிகை லட்சுமி மேனன். இவரை பற்றி ஏதாவது கிசுகிசு வருவது சாதரணம் தான். இந்த முறை இவர் சினிமாவை விட்டு விலக போகிறார் என்று ஒரு வதந்தி கிளம்பியது.

இது குறித்து லட்சுமி மேனனும் பேசாத நிலையில் அனைவரும் இது உண்மை என்று நம்ப ஆரம்பித்து விட்டனர். இந்நிலையில் தற்போது இவர் இதற்கு விளக்கம் கொடுத்துள்ளார். இதில், நான் எப்போது சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று சொன்னேன், நீங்களாக அப்படி நினைத்து கொண்டால் நான் பொறுப்பாக முடியாது. அப்படி ஒரு எண்ணமும் எனக்கு இல்லை என்று இதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி