சென்னை:-தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் நடிகர்கள் விஜய் மற்றும் அஜித். இவர்கள் ரசிகர்கள் பலத்தை நாங்கள் சொல்லி யாருக்கும் தெரிய வேண்டியது இல்லை. இந்நிலையில் அஜித் தன் ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பின் போதும் பிரியாணி செய்து பரிமாறி அவர்களை சந்தோஷப்படுத்துவார்.
தற்போது இதே வழியை விஜய்யும் பின்பற்றுகிறார். கத்தி படத்தில் ஆரம்பித்து தற்போது புலி படத்தின் படப்பிடிப்பு தளத்தில் அனைவருக்கும் பிரியாணி விருந்து கொடுத்துள்ளார் தளபதி.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி