சென்னை:-நடிகைகளின் ஆபாச படங்கள், இன்டர்நெட் மற்றும் வாட்ஸ் அப்களில் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. சமீபத்தில் ராதிகா ஆப்தே, வசுந்தரா போன்றோரின் படங்கள் வந்தன. இந்நிலையில் நடிகை ஹன்சிகாவின் ஆபாச குளியல் காட்சி படம் வெளி வந்துள்ளது. ஐந்து நிமிடங்கள் ஓடுவது போல் இந்த ஆபாச வீடியோ படம் இருக்கிறது. நிர்வாணமாக குளிப்பது போல் இக்காட்சி உள்ளது. ஹன்சிகாவின் ஆபாச குளியல் காட்சி படம் என்ற பெயரில் யாரோ திருட்டுத்தனமாக இந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
இதனால் நடிகர், நடிகைகள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இது நிஜமான ஹன்சிகா வீடியோ படம் தானா அல்லது மார்பிங் செய்யப்பட்ட போலி படமா என்ற சந்தேகங்கள் கிளம்பியுள்ளன. வீடியோவில் இருப்பது ஹன்சிகா அல்ல என்று அவருக்கு நெருக்கமானவர்கள் மறுத்தனர். வேறு பெண் குளிக்கும் காட்சியை மார்பிங் மூலம் ஹன்சிகா போல் மாற்றியுள்ளதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
இந்த வீடியோ படம் தினமும் ஆயிரக்கணக்கானோர் வாட்ஸ் அப்களுக்கு வேகமாக பரவி வருகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி