சென்னை :- தமிழ் சினிமாவின் வசூல் மன்னர்கள் என்றால் விஜய், அஜித் தான். இவர்கள் படம் வருகிறது என்றாலே தமிழகத்திற்கு திருவிழா தான். இவர்கள் நடிப்பில் கடைசியாக வந்த கத்தி, என்னை அறிந்தால் ஆகிய இரண்டு படங்களும் நல்ல வரவேற்பு பெற்றது.
இதனால், இப்படங்களை தெலுங்கில் ரிலிஸ் செய்ய வேலைகள் நடந்து வருகிறது. இந்த இரண்டு படங்களும் இம்மாதத்திலேயே ஒரே நாளில் தெலுங்கில் ரிலிஸாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆந்திராவிலும் தலதளபதி மோதல் ஆரம்பிக்கவிருக்கிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி