சென்னை :- ஆதிபகவான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு கலக்கு கலக்கலாம் என எதிர்ப்பார்த்து கொண்டிருந்தார் நீது சந்திரா. ஆனால், படம் படு தோல்வியடைந்தது. இதை தொடர்ந்து அவர் ஒரு சில கலை நிகழ்ச்சியில் நடனம் ஆடி வந்தார். இதற்கு அவருக்கு அப்போது ரூ 15 லட்சம் கொடுக்கப்பட்டது.
ஆனால், தற்போது ரூ 1 லட்சம் தான் கொடுக்க முன் வருகிறார்களாம். மேலும், ஆர்.கேவுடன் ஒரு படத்தில் ஜோடியாக நடிக்க கமிட் ஆகியுள்ளாராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி