செய்திகள்,திரையுலகம் எண்ணிக்கை குறையாத ‘என்னை அறிந்தால்’ திரைப்படம்!…

எண்ணிக்கை குறையாத ‘என்னை அறிந்தால்’ திரைப்படம்!…

எண்ணிக்கை குறையாத ‘என்னை அறிந்தால்’ திரைப்படம்!… post thumbnail image
சென்னை:-‘என்னை அறிந்தால்’ திரைப்படத்திற்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இப்படம் தான் அஜித்தின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய ஓப்பனிங் கிடைத்த படம். இப்படம் அமெரிக்காவில் 10.2.2015 தேதி வரை 4.95 லட்சம் டாலர் வசூல் செய்திருந்தது.

மேலும், அடுத்த வாரம் அனேகன் படம் வரவிருப்பதால் என்னை அறிந்தால் தியேட்டர் எண்ணிக்கைகள் குறையும் என கூறப்பட்டது. ஆனால், அடுத்த வாரம் அனேகன் படம் வந்தாலும் அமெரிக்காவில் இப்படம் குறைந்தது 23 அல்லது 24 திரையரங்குகளில் ஓடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி