செய்திகள்,திரையுலகம் இனி நடிகர் சிம்பு காட்டில் அடைமழை தான்!…

இனி நடிகர் சிம்பு காட்டில் அடைமழை தான்!…

இனி நடிகர் சிம்பு காட்டில் அடைமழை தான்!… post thumbnail image
சென்னை:-நடிகர் சிம்பு படம் வெளிவந்து கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. ஆனால், சமீபத்தில் வெளிவந்த அவரின் இது நம்ம ஆளு படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு இருந்தது.

இந்த சந்தோஷத்தில் இருந்து வெளிவராத சிம்புவிற்கு, அடுத்து செல்வராகவன் படத்தில் கமிட் ஆனது இன்னும் உற்சாகத்தை தந்துள்ளது. இந்த வருடம் குறைந்தது 3 சிம்பு படமாவது திரைக்கு வரும் என கூறப்படுகிறது. இதனால், விட்ட இடத்தை இந்த வருடத்திலேயே சிம்பு பிடிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி