Day: February 13, 2015

மது விருந்தில் பிரபல நடிகையின் வைர நகை திருட்டு…மது விருந்தில் பிரபல நடிகையின் வைர நகை திருட்டு…

மும்பை :- தனுஷ் ஜோடியாக ராஞ்சனா படத்தில் நடித்தவர் சோனம்கபூர். இவர் பிரபல இந்தி நடிகர் அனில் கபூரின் மகள் ஆவார். சோனம்கபூர் ரூ.5 லட்சம் மதிப்புள்ள வைர நெக்லசை அணிந்து கொண்டு மும்பையில் நடந்த விருந்து நிகழ்ச்சிக்கு சென்று இருந்தார்.

பிள்ளையாருக்கு உகந்த விரத நாள்…பிள்ளையாருக்கு உகந்த விரத நாள்…

இந்தியாவிலேயே விநாயகர் வழிபாடு மிகவும் சிறப்பாக நடைபெறுவது மகாராஷ்டிராவில் தான். அவர்கள் கணேஷ் சதுர்த்தி என்று சிறப்பான அளவில் மிகப் பிரம்மாண்டமாக இவ்விழாவைக் கொண்டாடுவர். பத்து நாட்களுக்கும் மேலாக விரதமிருந்துபக்திப்பரவசத்தில் இம்மாநிலமே மிதக்கும். விநாயகர் இம்மக்களுக்கு குலதெய்வமாகவும், வெற்றிதரும் கடவுளாகவும் போற்றப்படுகிறார்.

ராணுவ தளத்தை கைப்பற்றிய அல்–கொய்தா தீவிரவாதிகள்…ராணுவ தளத்தை கைப்பற்றிய அல்–கொய்தா தீவிரவாதிகள்…

சனா :- ஏமனில் ஈரானை சேர்ந்த ஷிபா பிரிவை சேர்ந்த ஹீதீவ் கிளர்ச்சியாளர்கள் உள்நாட்டு போர் மூலம் வடக்கு பகுதியை பிடித்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர். இந்த நிலையில் ஏமனின் தெற்கு பகுதியில் அல்– கொய்தா தீவிரவாதிகளும் அதன் தோழமை அமைப்பான

விரைவு ரெயில் தடம் புரண்டு விபத்து: 12 பயணிகள் பலி…விரைவு ரெயில் தடம் புரண்டு விபத்து: 12 பயணிகள் பலி…

ஓசூர் :- கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து ஓசூர், சேலம், ஈரோடு, கோவை வழியாக தினமும் கேரளா மாநிலம் எர்ணாகுளத்துக்கு இண்டர்சிட்டி விரைவு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இன்று அதிகாலை 6.15 மணிக்கு இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் பெங்களூரில் இருந்து புறப்பட்டு வந்து

இந்திய வீரர்களுக்கு ஆலோசனை வழங்கி வாழ்த்திய பிரதமர்…!இந்திய வீரர்களுக்கு ஆலோசனை வழங்கி வாழ்த்திய பிரதமர்…!

புதுடெல்லி:- ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெறும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று முதல் போட்டியிலேயே பாகிஸ்தானை எதிர்கொள்ளக் காத்திருக்கும் இந்திய வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் தனித்தனியாக வாழ்த்து தெரிவித்து அறிவுரைகளை வழங்கியுள்ளார். “அமைதியான கேப்டன் மகேந்திரசிங் தோனிக்கு

உலக கோப்பை கிரிக்கெட்: ஹாட்ரிக் சாதனையாளர்கள் – ஒரு பார்வை…!உலக கோப்பை கிரிக்கெட்: ஹாட்ரிக் சாதனையாளர்கள் – ஒரு பார்வை…!

பொதுவாக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கு உகந்தவை என்பதால் இந்த உலக கோப்பை கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்களுக்கு நிகராக பந்து வீச்சாளர்களும் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதற்கு முன்பாக உலக கோப்பையில் பந்து வீச்சாளர்கள் செய்த சில சாதனை

அனேகன் (2015) திரை விமர்சனம்…!அனேகன் (2015) திரை விமர்சனம்…!

தனுஷ் தொட்டதெல்லாம் பொன் ஆகும் காலம் போல, அந்த வகையில் சென்ற வருடம் வெளிவந்த வேலையில்லா பட்டதாரி திரைப்படம் தனுஷ் திரைப்பயணத்தில் மாபெரும் வெற்றியடைந்தது. இதை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளிவந்த ஷமிதாப் ஹிந்தி படமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. கே.வி.ஆனந்துடன்

மனித காதல் அல்ல (2015) திரை விமர்சனம்…!மனித காதல் அல்ல (2015) திரை விமர்சனம்…!

இயக்குனர் அக்னி நாயகனாக நடித்து இயக்கியும் இருக்கிறார். முழுக்க முழுக்க இவரது கற்பனையிலேயே உருவாகியிருக்கும் கதை. ஒரு குழந்தைக்கு கதை சொல்வதுபோல் படம் தொடங்குகிறது. மேல் உலகத்தில் கடவுளின் கட்டளையை நிறைவேற்றக்கூடிய தூதுவனாக நாயகன் அக்னி. இவர் பூலோகத்தில் உள்ள குழந்தைகளை

விழுந்து விழுந்து சிரித்த நடிகர் விஜய்!…விழுந்து விழுந்து சிரித்த நடிகர் விஜய்!…

சென்னை:-நடிகர் விஜய் என்றாலே எப்போதும் அமைதியாக தான் இருப்பார் என்று சொல்வார்கள். ஆனால், அவருடைய நெருங்கிய நண்பர்கள் அப்படி தான் ஒன்றும் இல்லை விஜய் மிகவும் கலகலப்பானவர் என்று கூறுவார்கள். இந்நிலையில் தற்போது விஜய் நடித்து வரும் புலி படத்தில் காட்டுக்குள்

இறந்த பிறகும் பேஸ்புக்கில் வாழலாம்: பேஸ்புக் தரும் புதிய வசதி!…இறந்த பிறகும் பேஸ்புக்கில் வாழலாம்: பேஸ்புக் தரும் புதிய வசதி!…

புதுடெல்லி:-வங்கிக் கணக்குகளில் வாரிசுகளை நியமிக்கும் வசதியை போல் ஒரு நபர் இறந்த பிறகு தனது பேஸ்புக் அக்கவுண்டை யார் கையாள்வது என்பதை முடிவு செய்து கொள்ளும் புதிய வசதியை பேஸ்புக் அறிமுகப்படுத்தியுள்ளது. ‘legacy contact’ என்ற இந்த வசதியின் மூலம் நாம்