செய்திகள்,திரையுலகம் இசையமைப்பாளர் அனிருத்தின் அடுத்த கட்டம்!…

இசையமைப்பாளர் அனிருத்தின் அடுத்த கட்டம்!…

இசையமைப்பாளர் அனிருத்தின் அடுத்த கட்டம்!… post thumbnail image
சென்னை:-இசையமைத்த சில படங்களிலேயே தமிழ் சினிமா ரசிகர்கள் கவர்ந்தவர் இசையமைப்பாளர் அனிருத். தமிழ் மட்டுமில்லாமல் இவரின் கொலைவெறி பாடல் உலகம் முழுவதும் செம்ம ஹிட் அடித்தது. இந்த வெற்றி இவரை பாலிவுட் படமான டேவிட் படத்தில் ஒரு பாடலை இசையமைக்க வைத்தது. பின் கத்தி போன்ற பெரிய படங்களுக்கும் இசையமைக்கும் வாய்ப்பு வந்தது.

இந்நிலையில் தற்போது அனிருத் தெலுங்கு சினிமாவிலும் காலடி எடுத்து வைக்க உள்ளார். ராம் சரண் அடுத்து நடிக்கும் படத்திற்கு இவர் தான் இசையமைப்பாளராம். இதை தன் சமூக வலைத்தள பக்கத்தில் அனிருத்தே தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி