Day: February 9, 2015

எபோலாவால் கடனாளியான ஆப்பிரிக்க நாடுகள்!…எபோலாவால் கடனாளியான ஆப்பிரிக்க நாடுகள்!…

லண்டன்:-எபோலாவால் பாதிக்கப்பட்ட மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு உதவும் வகையிலும் அவர்கள் உயிர்களை காப்பாற்றவும் தங்கள் சொந்த பணத்தை பயன்படுத்த இங்கிலாந்து அரசு முடிவெடுத்துள்ளது. இதன் படி ஐ.எம்.எப் எனப்படும் சர்வதேச நிதியமைப்பிற்கு 50 மில்லியன் டாலர் நிதி கொடுத்துள்ளது. கடனில் மூழ்கியுள்ள

‘என்னை அறிந்தால்’ படத்தின் 6 நிமிட காட்சிகள் குறைப்பு!…‘என்னை அறிந்தால்’ படத்தின் 6 நிமிட காட்சிகள் குறைப்பு!…

சென்னை:-நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்துள்ள ‘என்னை அறிந்தால்’ படம் முதல் நாள் முதலே வசூலிலும், பாக்ஸ் ஆபீசிலும் ஹிட் அடித்துள்ளது. முதல்நாள் வசூலில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. ‘என்னை அறிந்தால்’ படம்

50 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன விமானத்தின் பாகம் கண்டுபிடிப்பு!…50 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன விமானத்தின் பாகம் கண்டுபிடிப்பு!…

சான்டியாகோ:-லேன் சிலி டக்ளஸ் டிசி-3 என்ற விமானம் ஏப்ரல் 3, 1961 அன்று காணாமல் போனது. அதன் பின் அந்த விமானத்தை பற்றிய தகவல்கள் ஏதும் தெரியவில்லை. இந்நிலையில் அந்த விமானத்தின் சிதைந்த பாகங்கள் தென் சான்டியாகோவிலில் இருந்து 300 கி.மீ

கோவிலில் நிர்வாண படம் எடுத்துக்கொண்ட சகோதரிகள்!…கோவிலில் நிர்வாண படம் எடுத்துக்கொண்ட சகோதரிகள்!…

நாம்பென்:-கம்போடியா நாட்டில், உலக பிரசித்தி பெற்ற அங்கோர்வாட் கோவில் உள்ளது. இந்தக் கோவில் இந்துக்கோவிலாக இருந்து புத்த மதக் கோவிலாக மாறிய கோவில். சர்வதேச பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக விளங்குகிற இந்தக்கோவிலில் உலகமெங்கும் இருந்து சுற்றுலாப்பயணிகள் குவிகிறார்கள். அமெரிக்காவில் இருந்துவந்த லின்ட்சே

நடிகர் அஜித்திற்கு ஜோடியாகிறாரா சமந்தா?…நடிகர் அஜித்திற்கு ஜோடியாகிறாரா சமந்தா?…

சென்னை:-நடிகை சமந்தா தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோ விஜய், சூர்யா, விக்ரம் என ஜோடி சேர்ந்து விட்டார். இதை தொடர்ந்து வேல்ராஜ் இயக்கும் படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். மேலும் தற்போது தன் டுவிட்டர் பக்கத்தில், இந்த வருடம் பல வாய்ப்புகள்

‘மாஸ்’ படத்திலிருந்து நடிகை எமி ஜாக்ஸன் விலக இது தான் காரணம்!…‘மாஸ்’ படத்திலிருந்து நடிகை எமி ஜாக்ஸன் விலக இது தான் காரணம்!…

சென்னை:-வெள்ளைக்கார பெண்ணாக இருந்தாலும் நடித்த சில படங்களிலேயே நம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை எமி ஜாக்ஸன். இவர் சில மாதங்களுக்கு முன்பு நடிகர் சூர்யா நடிக்கும் ‘மாஸ்’ திரைப்படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் ஆனார். ஆனால், திடிரென்று அவர்

‘என்னை அறிந்தால்’ படத்தின் 4 நாள் வசூல் – ஒரு பார்வை!…‘என்னை அறிந்தால்’ படத்தின் 4 நாள் வசூல் – ஒரு பார்வை!…

சென்னை:-‘என்னை அறிந்தால்’ திரைப்படத்திற்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் தற்போது வெளிவந்துள்ளது. நடிகர் அஜித்தின் ஓப்பனிங் பற்றி நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை. இந்நிலையில் இப்படம் 4 நாள்

வடகொரியா கப்பல் எதிர்ப்பு ஏவுகணை சோதனை – உலக நாடுகள் அதிர்ச்சி!…வடகொரியா கப்பல் எதிர்ப்பு ஏவுகணை சோதனை – உலக நாடுகள் அதிர்ச்சி!…

சியோல்:-பொருளாதாரத்தில் நலிவுற்ற நிலையில் உள்ள வடகொரியா, தொடர்ந்து ஆயுதக்குவிப்பில் ஈடுபட்டு வருகிறது. சர்வதேச நாடுகளின் எதிர்ப்பை மீறி அணுகுண்டு சோதனைகளையும், ஏவுகணை சோதனைகளையும் அந்த நாடு நடத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது அந்த நாடு கப்பல் எதிர்ப்பு ஏவுகணை சோதனை நடத்தி

உலகிலேயே அதிக விலைக்கு விற்ற ஓவியம்!…உலகிலேயே அதிக விலைக்கு விற்ற ஓவியம்!…

லண்டன்:-பால்செஸன் என்ற ஓவியர் வரைந்த ஓவியம் ஒன்று ரூ.1500 கோடிக்கு விற்கப்பட்டிருந்தது. இதுதான் உலகத்திலேயே அதிக விலைக்கு விற்ற ஓவியமாக இதுவரை இருந்து வந்தது. ஆனால் இப்போது ஒரு ஓவியம் ரூ. 1800 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. இந்த ஓவியத்தை பிரான்சு நாட்டை

பி. கே ரிமேக்கில் நடிகர் விஜய் நடிக்க வில்லை – என்ன காரணம்!…பி. கே ரிமேக்கில் நடிகர் விஜய் நடிக்க வில்லை – என்ன காரணம்!…

சென்னை:-சிம்பு தேவன் இயக்கும் புலி படத்தில் நடித்து வருகிறார் நடிகர் விஜய். இவர் சமீபத்தில் பி கே படத்தை சத்யம் திரைஅரங்கில் குடும்பத்தோடு கண்டுகளித்தார். அதன் பிறகு அவர் பி.கே படத்தின் ரிமேக்கில் நடிக்க ஆர்வமாக இருக்கிறார் என்ற செய்தி நாளிதழ்