சென்னை:-நடிகர் அஜித் தனது ரசிகர் மன்றத்தை கலைத்தும் ரசிகர்கள் அவரின் மீதுள்ள தங்கள் அன்பை மாற்றிக்கொள்வதில்லை. தங்களது ரசிகர்மன்றத்தின் மூலம் அஜித் படம் ரிலீஸாகும் போது பால் அபிஷேகம் போன்றவற்றை செய்து வருகின்றனர்.
ஆனால் பெங்களூரில் உள்ள ரசிகர்கள் நேற்று என்னை அறிந்தால் படம் ரிலீசானதை தொடர்ந்து ரத்த தானம் வழங்கியுள்ளனர். மேலும் திரையரங்கு முன்பாக படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கு பிரியாணியும் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி