சென்னை:-சினிமா பிரபலங்களின் திருமணம் என்றால் அச்செய்தி பரவலாக அனைவருக்கும் தெரியவரும். ஆனால் தன்னுடைய அருமையான குரலால் இதுநாள் வரை நம் அனைவரையும் மயங்க வைத்த பிரபல பாடகி ஸ்ரேயா கோஷலின் திருமண செய்தி இதுவரை வெளியானதில்லை.
இந்நிலையில் நேற்று ஸ்ரேயா கோஷலுக்கும், அவருடைய நீண்ட நாள் நண்பரான ஷிலாதித்யா அவர்களுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர் ஒரு வலைதளத்தின் நிறுவனராவார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி