Day: January 28, 2015

நடிகர் அஜித் போட்ட கண்டிஷன்?…நடிகர் அஜித் போட்ட கண்டிஷன்?…

சென்னை:-நடிகர் அஜித் என்றும் தன் மனதில் ஒன்றை நினைத்து விட்டார் என்றால் அதிலிருந்து தன்னை மாற்றிக்கவே மாட்டார். அந்த வகையில் சில நாட்களாக எந்த ஒரு மாஸ் விஷயங்களையும் தன் படத்தில் தேவையில்லாமல் சேர்க்க கூடாது என்பதில் மிகவும் தெளிவாக இருக்கிறார்.

பிரதமர் மோடிக்கும், மக்களுக்கும் ஒபாமா நன்றி!…பிரதமர் மோடிக்கும், மக்களுக்கும் ஒபாமா நன்றி!…

புதுடெல்லி:-அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பதற்காக கடந்த 25ம் தேதி இந்தியா வந்தார். குடியரசு தின அணிவகுப்பு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். 3-வது நாளான நேற்று இறுதி நிகழ்ச்சியாக, டெல்லி சிறி போர்ட்

மிரட்டிய பேயால் அலறியடித்து ஓட்டல் ரூமை விட்டு வெளியேறிய கிரிக்கெட் வீரர்!…மிரட்டிய பேயால் அலறியடித்து ஓட்டல் ரூமை விட்டு வெளியேறிய கிரிக்கெட் வீரர்!…

கிரைஸ்ட்சர்ச்:-நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்நாட்டு அணிக்கெதிராக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது. இதற்காக அந்த அணி வீரர்கள் கிரைஸ்ட்சர்ச் நகரில் உள்ள ஒரு ஓட்டலில் பாகிஸ்தான் வீரர்கள் தங்கியுள்ளனர். அந்த அணி வீரர்களில் ஒருவரான ஹாரிஸ் சொகைல் தங்கியிருந்த அறையில்

ஒரு லட்சம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புகிறது ஐ.பி.எம்.நிறுவனம்?…ஒரு லட்சம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புகிறது ஐ.பி.எம்.நிறுவனம்?…

பாரிஸ்:-கணினி நிறுவனங்களின் ஜாம்பவானாக விளங்கும் ஐபிஎம் நிறுவனம் ஆட்குறைப்பு நடவடிக்கைகளுக்கு தயாராகி வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கு முன்பாக ‘ஐபிஎம்’ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கைகளின் படி, உலகம் முழுவதிலும் உள்ள ஊழியர்களில் 1,11,000 பேரை வேலையை விட்டு நீக்க முடிவு செய்துள்ளதென்றும்,

நடிகர் விஜய்யின் அப்பா ஹீரோவாக நடிக்கும் ‘டூரிங் டாக்கிஸ்’ பட டீசர்!…நடிகர் விஜய்யின் அப்பா ஹீரோவாக நடிக்கும் ‘டூரிங் டாக்கிஸ்’ பட டீசர்!…

பிரபல நடிகர் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் கதாநாயகனாக நடித்து இயக்கி இருக்கும் படம் டூரிங் டாக்கிஸ். நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்படத்தை எடுக்கிறார். ஒரே படத்தில் இரண்டு கதையுள்ள இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்து இருக்கிறார். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே நான்