சென்னை:-தென்னிந்திய சினிமாவில் ஹீரோவிற்கு நிகரான ஒரு ஹீரோயின் என்றால் அது நடிகை அனுஷ்கா தான். இவர் நடிப்பில் ருத்ரமாதேவி, பாகுபலி, என்னை அறிந்தால் என பல படங்கள் வெயிட்டிங். எப்போதும் இவரின் திருமணம் குறித்து ஏதாவது வதந்தி வந்து கொண்டே தான் இருக்கும்.
அந்த வகையில் அவர் பாகுபலி படத்திற்காக தான் இத்தனை நாட்கள் தன் திருமணத்தை தள்ளி வைத்தாராம். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிய, அனுஷ்காவின் திருமண ஏற்பாடுகள் வேகமாக நடந்து வருகிறதாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி