சென்னை:-நடிகர் ஜெய்யும் , ஆண்ட்ரியாவும் இந்த காதல் கிசுகிசுவுக்கு பெயர் போனவர்கள், இவர்கள் இரண்டு பெரும் ஒன்றாக நடித்து மிக விரைவில் வெளிவர உள்ள வலியவன் படத்தில் காதல் கட்சிகளில் நெருக்கம் காட்டியதால் பஞ்சு பத்திகிச்சு என்றது போல் இவர்கள் காதல் வயபட்டுளனர் என்று யூனிட்டில் உள்ளர்வர்கள் பேச தொடங்கினர்.
ஆனால் சம்பந்தபட்டவர்கள் இது பற்றி இன்னும் வாய் திறக்கவே இல்லை. ஆனால் வெளியே விசாரித்தால் அவர்களுக்குள் காதல் ஒரு போதும் மலராது என்று சத்யம் செய்கின்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி