செய்திகள்,திரையுலகம் ‘கத்தி’யை பின்னுக்கு தள்ளிய ‘என்னை அறிந்தால்’ திரைப்படம்!…

‘கத்தி’யை பின்னுக்கு தள்ளிய ‘என்னை அறிந்தால்’ திரைப்படம்!…

‘கத்தி’யை பின்னுக்கு தள்ளிய ‘என்னை அறிந்தால்’ திரைப்படம்!… post thumbnail image
சென்னை:-நடிகர் அஜித் நடிப்பில் ‘என்னை அறிந்தால்’ படம் பிரமாண்டமாக வரவிருக்கிறது. இப்படம் தான் அஜித்தின் திரைப்பயணத்தில் வெளி நாடுகளில் அதிக திரையரங்குகளில் ரிலிஸாகும் படம். இந்நிலையில் ப்ரான்ஸில் லிங்கா படம் 54 திரையரங்குகளில் வெளியாகி முதல் இடத்திலும், இதற்கு அடுத்து கத்தி திரைப்படம் 24 தியேட்டர்களில் ரிலிஸாக இரண்டாவது இடத்திலும் இருந்தது.

தற்போது என்னை அறிந்தால் படம் 30 திரையரங்குகளில் அங்கு ரிலிஸாக உள்ளது, இதனால், கத்தி படத்தை என்னை அறிந்தால் பின்னுக்கு தள்ளியுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி