செய்திகள்,விளையாட்டு உலக கோப்பை இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த நாடுகள் – ஒரு பார்வை!…

உலக கோப்பை இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த நாடுகள் – ஒரு பார்வை!…

உலக கோப்பை இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த நாடுகள் – ஒரு பார்வை!… post thumbnail image
இதுவரையில் நடந்த உலக கோப்பை இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த நாடுகள்:- 1992–ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த உலக கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணி இறுதிப்போட்டியில் 22 ரன்னில் பாகிஸ்தானிடம் தோற்றது.

இதன்மூலம் இறுதிப்போட்டியில் அந்த அணி 3–வது முறையாக (1979, 1987) தோற்றது. வேறு எந்த அணியும் இவ்வளவு அதிகமாக தோற்றது இல்லை. ஆஸ்திரேலியா (1975, 1996), இலங்கை (2007, 2011) அணிகள் தலா 2 முறையும், வெஸ்ட்இண்டீஸ் (1983), பாகிஸ்தான் (1999) இந்தியா (2003) தலா ஒரு முறையும் இறுதிப்போட்டியில் தோற்று இருந்தன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி