சென்னை:-நடிகர்கள் அனைவரும் தங்கள் ரசிகர்களுடன் எளிதில் பேச சமூக வலைத்தளங்கள் பெரிதும் பயன்படுகிறது. இந்நிலையில் இதில் பெரிய ஆபத்தான விஷயம் என்னவென்றால், ஒரு சிலர் பேக் ஐடிக்களை உருவாக்கி பிரபலங்களின் பெயரில் மோசடி செய்வார்கள்.
அதற்காகவே பல நட்சத்திரங்கள் சமூக வலைத்தளங்களில் வர தயங்குவார்கள். தற்போது தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா பேஸ்புக்கில் இணைந்ததாக கூறப்பட்டது. இதை தொடர்ந்து அந்த பக்கத்தி்ற்கு லைக்ஸ் குவிய, பிறகு தான் தெரிந்தது அது அவரது பேஸ்புக் பக்கம் இல்லை என்று.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி